2022 Monthly Current Affairs PDF
இந்தப் பக்கத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகள் (Current Affairs For All Exams – TNPSC, RRB, TNUSRB, TN Forest, TRB Exams) கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பதிவிறக்கம் செய்து நீங்கள் படிக்கலாம் ஒவ்வொரு நாளுக்கான நடப்பு (Daily Current Affairs) நிகழ்வுகள் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் (Monthly Current Affairs) மற்றும் நடப்பு நிகழ்வுகள் காண ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.