Master Plan JULY 2020 Athiyaman Team

Athiyaman Team – MASTER PLAN – JULY 2020

PDFs: athiyamanteam.com    Test Batch App: https://bit.ly/2Xq78ct   

TNPSC, TNUSRB, RRB, EB Assessor Video Course: https://bit.ly/2XuOtxQ  Call: 8681859181

  • இந்த ஆன்லைன் தேர்வானது தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறும்.
  • இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி படிக்கக்கூடிய மாணவர்களை படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே நன்றாக படித்து முடித்தவர்கள் அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள TNPSC Group 2 2A, Group 4 ஆன்லைன் தேர்வில் இணைந்து கொள்ளலாம்.
  • ஒவ்வொரு நாளும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் அட்டவணையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்
  • தினசரி தேர்வுகள் இருக்கும்.
  • ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்புதல் தேர்வு இருக்கும்.
  • மொத்தம் ஆறு மாதங்கள் ஆறு பகுதிகளாக தேர்வுகள் நடைபெறும்.
  • முதல் மாதத்திற்கான தேர்வு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
  • படிக்க வேண்டிய பாடங்கள் தனித்தனியாக பிடிஎஃப் வடிவில் கொடுக்கப்படும்
  • பாடங்களை படித்து முடித்து கொடுக்கப்பட்ட தேதிகளில் நீங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்..ஒருவேளை அந்த பாடத்தை நீங்கள் படிக்கவில்லை எனில் ஆறு மாதத்திற்குள் அந்த தேர்வை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
  • முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும் சரியான முறையில் படித்து வரவும்.
  • தேர்வுகள் அனைத்தும் மிக முக்கியமான பாடங்களிலிருந்து உங்களுக்கு நடத்தப்படுகிறது.
  • தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய தரவரிசை அனைத்தும் உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.
  • ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
  • உங்களுடைய Performance எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
  • தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள் எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
  • ஆண்ட்ராய்டு செயலியில் உங்களுக்கென்று தனியாக ஒரு குழு இருக்கும். அதில் மற்ற மாணவர்களிடமும் நீங்கள் உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம்.
  • தேர்வுக்கு தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் அட்டவணையில் அந்த வாரம் படிக்கவேண்டிய PDF கொடுக்கப்படும்
  • தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.
  • உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்.
  • உங்களிடம் புத்தகம் இல்லை எனில் Athiyaman Team சார்பாக வெளியிடப்பட்ட 5 புத்தகங்களை (History, Polity, INM, GeoGRAPHY, ECONOMICS) நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

TNPSC Master Batch Plan – JULY 2020

 

 Athiyaman Team – Master PLAN –  JULY 2020

PDFs: athiyamanteam.com    Test Batch App: https://bit.ly/2Xq78ct   

TNPSC, TNUSRB, RRB, EB Assessor Video Course: https://bit.ly/2XuOtxQ  Call: 8681859181

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us