ATHIYAMAN ACADEMY
நிமிர்ந்து நில் தேர்வு SELECTED LIST TNPSC Exams
அதியமான் சார்பாக கடந்த 12ஆம் தேதி நிமிர்ந்து நில் தேர்வு நடத்தப்பட்டது இந்த தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்களுக்கு அதியமான் சார்பாக வீடியோ வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் கட்டணமின்றி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தோம்.
அதற்கான இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன கீழே கொடுக்கப்பட்டுள்ள பிடிஎப் தொகுப்பில் தேர்வுசெய்யப்பட்ட தேர்வர்களின் பெயர் அவருடைய மதிப்பெண் அவர்கள் தேர்வு எழுத எடுத்துக்கொண்ட நேரம் போன்ற தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன
தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் அதியமானின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
TNPSC Group 2 2A Video Course
TNPSC BOOKS – Group 4 Group 2A Books
நிமிர்ந்து நில் தேர்வு SELECTED LIST TNPSC Exams இலட்சிய கனவு – அப்துல் கலாம்
SELECTED STUDENTS LIST