Prime Test Batch 2- Jan Test PDF

 Prime Test Batch 2 – Jan Test PDF

 அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.

தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும்  பதிவேற்றம் செய்யப்படும்.

TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.

 

TEST 41 12/30/2020 Polity Legislature -12th Std

TEST -42 1/2/2021- UNIT 9-Physical Geography of Tamil Nadu -10th Geography

TEST 43- 1/3/2021- Polity Executive- 12th Std

TEST 44- 1/4/2021 UNIT 9 -Human Geography of Tamil Nadu- 10th Geography

TEST 45- 1/6/2021 -Polity Indian Judiciary- 12th Std

TEST 46- 1/8/2021- இந்தியப் பண்பாட்டிற்கு பேரரரசுகளின் கொடை First Half & 12th Ethics Book – History + UNIT 8 

TEST 47 -1/10/2021 Polity Federalism in India- 12th Std

TEST 48 -1/12/2021-இந்தியப் பண்பாட்டிற்கு பேரரரசுகளின் கொடை  Second Half-12th Ethics Book – History +UNIT 8

TEST 49 -1/14/2021- Polity Administrative Machinery in India – 12th Std

TEST 50 -1/16/2021-இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் + உலகிற்கு இந்திய பண்பாட்டின் கொடை 

TEST 51 -1/18/2021- Polity Challenges of Nation Building – 12th Std

TEST 52- 1/20/2021-வேற்றுமையில் ஒற்றுமை

TEST 52- 1/20/2021-Vedic Culture in North India and Megalithic Culture in South India

TEST 54 -1/24/2021 UNIT 8-திருக்குறள் ஆறாம் வகுப்பு முதல் மூன்று பருவமும் 

TEST 55 -1/25/2021- UNIT 8-திருக்குறள் ஏழாம் வகுப்பு முதல் மூன்று பருவமும்

TEST 56- 1/26/2021-திருக்குறள் எட்டாம் வகுப்பு முதல் மூன்று பருவமும்

TEST 57- 1/27/2021 -UNIT 8-திருக்குறள் ஒன்பதாம் வகுப்பு

TEST 58 1/28/2021-UNIT 8- திருக்குறள் பத்தாம் வகுப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us