TNPSC Daily Challenge Plan Details
TNPSC Daily Challenge Plan Details – Day 1 to Day 30
அதியமான் குழுமத்தின் சார்பாக ஒவ்வொருநாளும் நீங்கள் என்ன படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டும் என்ற தகவல் உங்களுக்கு கொடுக்கப்பட்டு அதனை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 20 முதல் 30 நிமிடம் வரை உங்களுக்கான நேரலை தேர்வு இருக்கும் இவை முழுக்க முழுக்க நமது அதியமான் குழும யூடியூப் சேனலில் நடைபெறும்.
TNPSC Daily Challenge Plan Details
TNPSC Group 2 2A Group 4 Exams
ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் நமது சேனலில் (Athiyaman Team ) தெரிவிக்கப்படும்.
ஒரு வாரம் படிக்கவேண்டிய பாடங்கள் முன்கூட்டியே உங்களுக்கு வழங்கப்படும்.
உங்களிடம் TNPSC Group 2 2A Group 4 தேர்விற்கு படிக்க பள்ளிப் பாடப் புத்தங்கள் இல்லையா ? ATHIYAMAN TEAM உங்களுக்காக புதிய சமச்சீர் புத்தகங்களை டி.என்.பி.எஸ்.சி யின் புதிய பாடத்திட்டத்தின்படி (TNPSC New Syllabus) தொகுத்து வழங்குகிறது. மிக முக்கியமான 5 பாடங்களுக்கு தற்போது புத்தகங்கள் தயாராகி வருகிறது. தேர்விற்கு படிக்கும் தேர்வர்கள் TNPSC Five Books Tamil Medium (History Polity INM Geography Economics) இந்த புத்தகங்களை வாங்கிப் பயனடையலாம். புத்தகங்கள் பற்றிய முழுமையான தகவல் நமது சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே உள்ள பக்கத்தில் சென்று உங்கள் புத்தகத்தை நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம். AUG 15 தேதிக்குப் பிறகு உங்களுக்கான புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
TNPSC FIVE BOOKS TAMIL MEDIUM- ORDER NOW
TNPSC FIVE BOOKS ENGLISH MEDIUM- ORDER NOW
TNPSC FIVE BOOKS TAMIL MEDIUM- ORDER NOW
TNPSC FIVE BOOKS ENGLISH MEDIUM- ORDER NOW
TNPSC FIVE BOOKS WEBSITE – ORDER NOW
நீங்கள் படிக்க வேண்டிய PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
காலை முதல் இரவு வரை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 9 மணிக்கு நேரலையில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். நேரலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தினசரி நேரலை தேர்வு இருக்கும்.
கோச்சிங் சென்டர் சென்று படிக்க முடியாத தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். முழுக்க முழுக்க நமது சேனலை பின்பற்றி வரும் தேவர்களுக்காக நாங்கள் செய்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் திருப்புதல் செய்ய நேரம் கொடுக்கப்படும்.
கொடுக்கப்பட்ட பாடங்களில் ஏதேனும் மாற்றம் மற்றும் நேரலையில் தாமதம் இருப்பின் சேனலில் அல்லது சேனல் Community பகுதியில் / Telegram Channel / Whatsapp குரூப்பில் தெரிவிக்கப்படும்.
JOIN TNPSC Daily Challenge TELEGRAM CHANNEL
வாட்ஸ் அப்பில் இணையும்போது அல்லது இணைந்த பின்னர் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்
Days | Topic | Download PDF |
---|---|---|
Day 1 | குப்தர்கள் 11th STD History | Download PDF |
Day 2 | குப்தர்கள் 11th STD History | Download PDF |
Day 3 | சிந்து சமவெளி நாகரிகம் 11th STD History | Download PDF |
Day 4 | டெல்லி சுல்தானியம் 11th STD History | Download PDF |
Day 5 | டெல்லி சுல்தானியம் 11th STD History | Download PDF |
Day 6 | Study Leave Day 1 to Day 5 | |
Day 7 | Revision Test 1 Day 1 to Day 5 | |
Day 8 | திருக்குறள் 6th New Book 1st Term | Download PDF |
Day 9 | திருக்குறள் 6th New Book 2nd Term | Download PDF |
Day 10 | Geography 1st lesson இந்திய – அமைவிடம், மற்றும் வடிகாலமைப்பு | Download PDF |
Day 11 | Geography 1st lesson இந்திய – அமைவிடம், மற்றும் வடிகாலமைப்பு | Download PDF |
Day 12 | திருக்குறள் 6th New Book 3rd Term | Download PDF |
Day 13 | Study leave Day 8 to Day 12 | |
Day 14 | Revision Test 2 Day 8 to Day 12 | |
Day 15 | இந்தியா -காலநிலை மற்றும் இயற்கைதாவரங்கள் | Download PDF |
Day 16 | இந்தியா -காலநிலை மற்றும் இயற்கைதாவரங்கள் | Download PDF |
Day 17 | திருக்குறள் 7th New Book 1st Term | Download PDF |
Day 18 | வேளாண்மை கூறுகள் 10th Vol 1 | Download PDF |
Day 19 | வேளாண்மை கூறுகள் 10th Vol 1 | Download PDF |
Day 20 | Study Leave Day 15 to Day 19 | |
Day 21 | Revision Test 3 Day 15 to Day 19 | |
Day 22 | திருக்குறள் 7th New Book 2nd Term | Download PDF |
Day 23 | 9th Science அமிலம் மற்றும் காரம் | Download PDF |
Day 24 | திருக்குறள் 7th New Book 3rd Term | Download PDF |
Day 25 | பயன்பாட்டு வேதியியல் 9th STD முதல் பாதி | Download PDF |
Day 26 | பயன்பாட்டு வேதியியல் 9th STD இரண்டாம் பாதி | Download PDF |
Day 27 | Study Leave Day 22 to Day 27 | |
Day 28 | Revision Test 4 Day 22 to Day 27 | |
Day 29 | 9th New Book விலங்குலகம் – உயிரிகளின் பல்வகைமை | Download PDF |
Day 30 | 9th New Book தாவர உலகம் - தாவர செயலியல் | Download PDF |
SHARE WITH YOUR FRDS