TNPSC Daily Challenge Plan Details

TNPSC Daily Challenge Plan Details

அதியமான் குழுமத்தின் சார்பாக ஒவ்வொருநாளும் நீங்கள் என்ன படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டும் என்ற தகவல் உங்களுக்கு கொடுக்கப்பட்டு அதனை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 20 முதல் 30 நிமிடம் வரை உங்களுக்கான நேரலை தேர்வு இருக்கும் இவை முழுக்க முழுக்க நமது அதியமான் குழும யூடியூப் சேனலில் நடைபெறும்.

TNPSC Daily Challenge Plan Details

TNPSC Group 2 2A Group 4 Exams 

ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் நமது சேனலில் (Athiyaman Team / Athiyaman247 ) தெரிவிக்கப்படும்.

ஒரு வாரம் படிக்கவேண்டிய பாடங்கள் முன்கூட்டியே உங்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் படிக்க வேண்டிய PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

காலை முதல் இரவு வரை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 9 மணிக்கு நேரலையில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். நேரலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தினசரி நேரலை தேர்வு இருக்கும்.

கோச்சிங் சென்டர் சென்று படிக்க முடியாத தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். முழுக்க முழுக்க நமது சேனலை பின்பற்றி வரும் தேவர்களுக்காக நாங்கள் செய்கிறோம்.

ஒவ்வொரு வாரமும் திருப்புதல் செய்ய நேரம் கொடுக்கப்படும்.

கொடுக்கப்பட்ட பாடங்களில் ஏதேனும் மாற்றம் மற்றும் நேரலையில் தாமதம் இருப்பின் சேனலில் அல்லது சேனல் Community பகுதியில் / Telegram Channel / Whatsapp குரூப்பில் தெரிவிக்கப்படும்.

JOIN TNPSC Daily Challenge TELEGRAM CHANNEL

 

ஏதாவது ஒரு வாட்ஸ்அப் குழுவில் மட்டும் இணையவும் இரண்டு குழுவில் இணைந்தால் நிச்சயம் நீக்கப்படுவார்கள்

 

TNPSC Daily Challenge #B1: Join Whatsapp Group Boys 1

 

ஏதாவது ஒரு வாட்ஸ்அப் குழுவில் மட்டும் இணையவும் இரண்டு குழுவில் இணைந்தால் நிச்சயம் நீக்கப்படுவார்கள்

 

TNPSC Daily Challenge #B2: Join Whatsapp Group Boys 2

 

வாட்ஸ் அப்பில்  இணையும்போது அல்லது இணைந்த பின்னர் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்

 

DAY 1 – July 6th – குப்தர்கள் 11th STD Vol

NOTE :  7.4 குப்தர்களின் நிர்வாக முறை  முடிவு வரை

யூடியூப் நேரலை தேர்வு  – இரவு 9 மணி 

DOWNLOAD PDF


DAY 2 –  July 7th  குப்தர்கள் 11th STD Vol 1  

NOTE :  குப்தர்களின் வீழ்ச்சி பாட முடிவு வரை 

யூடியூப் நேரலை தேர்வு  – இரவு 9 மணி 

DOWNLOAD PDF


DAY 3 – July 8th  சிந்து சமவெளி நாகரிகம்  11th STD 

NOTE :  1.4 சிந்து நாகரிகம் முழுமையும்

யூடியூப் நேரலை தேர்வு  – இரவு 9 மணி 

 

 

 

DAY 4 – July 9th  டெல்லி சுல்தானியம்  11th STD 

NOTE :  10.2 & 10.3   டெல்லி சுல்தானிய பேரரசு அடிமை வம்சம் மற்றும் கில்ஜி வம்சம் 

யூடியூப் நேரலை தேர்வு  – இரவு 9 மணி 

 

DAY 5 – July 10th  டெல்லி சுல்தானியம்  11th STD 

NOTE :   10.4 to  10.7  துக்ளக் வம்சம் சையது வம்சம் லோடி வம்சம் டெல்லி சுல்தானிய ஆட்சி நிர்வாகம்

யூடியூப் நேரலை தேர்வு  – இரவு 9 மணி 


DAY 6 – July 11th திருக்குறள் ஆறாம் வகுப்பு முதல் பருவம் 

யூடியூப் நேரலை தேர்வு  – இரவு 9 மணி 


DAY 7 – July 12th  ஞாயிற்றுக்கிழமை 

யூடியூப் நேரலை திருப்புதல் தேர்வு   – இரவு 9 மணி 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us