TNPSC Group 1 2019 Vacancies increased to 181 Posts
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிட்ட போது 139 காலியிடங்கள் ஆக இருந்தது.கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள பதவி மற்றும் காலியிடங்கள் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலியிடங்கள் பகிர்வு பற்றிய விரிவான அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் 31.01.19
Name of the Post | Number of Vacancies |
Deputy Superintendent of Police (Category-I) | 34 |
Assistant Commissioner (C.T.) | 7 |
District Officer (Fire and Rescue Services) | 1 |
The total number of vacancies may be read as “181”
DISTRIBUTION OF VACANCIES
