Tnpsc Group 2 A 2017 Result Released.Check Your Marks Obtained and Rank Position.
This is great news for the candidates who are waiting for the TNPSC Group 2A Result
தமிழகம் முழுவதும் Aug 6 2017 குரூப் 2ஏ தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏராளமான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அரசுப் பணிகள் வழங்கப்படுகின்றன.
குரூப் 2 ‘ஏ’ தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறாது. தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் நேரடியாக பணிக்குச் செல்ல முடியும்.