TNPSC Group 4 Official Answer Key 2019
TNPSC Latest News
செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது தேர்வு எழுதிய அனைவரும் இந்த விடைக்குறிப்பை சரி பார்த்துக் கொள்ளலாம்
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு கடந்த 1-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 13.50 லட்சம் பேர் எழுதினர்.
Click to Download Group 4 Official Answer Key
Click to Download Group 4 Official Answer Key
Click Here
Tentative Answer Keys
ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-IV –இல் அடங்கியுள்ள பதவிகள் (தொகுதி – IV பணிகள்) Posts included in COMBINED CIVIL SERVICES EXAMINATION – 4 (GROUP IV SERVICES)(தேர்வு நாள் – 01.09.2019 மு.ப.) (Date of Examination: 01.09.2019 FN)உத்தேச விடைகள் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் : 10.09.2019 Tentative Answer Keys Hosted on 10.09.2019 |
|
Sl No. | Subject Namee |
1 | பொதுத் தமிழ் GENERAL TAMIL |
2 | பொது ஆங்கிலம் GENERAL ENGLISH |
3 | பொது அறிவு GENERAL STUDIES |
குறிப்பு::
1. இத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் [AAA வரிசை] பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகியவற்றைத் தவிர ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகளுள் சரியான விடை √ குறியீடு மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.
2. தேர்வின்போது தேர்வர்களுக்கு; எவ்வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்
3. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள; மேற்படி வினாத்தாள் தொகுப்பின் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்கலாம். பொது அறிவுத் தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இருப்பினும், தேர்வர்கள் மேற்படி மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துக்களை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்
4. ஆதாரத்துடன் பெறப்படும்; மறுப்புகள் / கருத்துக்கள் ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும்
5. உத்தேச விடைகளுக்கான; மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே
www[dot]tnpsc[dot]gov[dot]in
மூலமாக தெரிவிக்க வேண்டும்
6. அஞ்சல்வழியாகவோ, மின்னஞ்சல்; வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது
7. 17.09.2019-க்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.
மேற்படி உத்தேச விடைகளுக்கான மறுப்பினை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
Group 2A / Group 4 Video Course : https://bit.ly/2ytX32w
Forest Watcher Video Course : https://bit.ly/2NykWjz
RRB NTPC Video Course : https://bit.ly/2ytX32w
RRB Level 1 Video Course : https://bit.ly/2ytX32w
TN SI Test Video Course : https://bit.ly/2ytX32w
Forest Watcher Test Batch : https://bit.ly/30CXwMd
Taluk SI Test Batch : https://bit.ly/2JOnRRf
Free Online Tests : https://bit.ly/2K3Lap7
TNPSC Group 2A All Details : https://bit.ly/2YiMFsH