TNPSC Group 4 Online Class Batch – Toppers Batch 2023
Best TNPSC Group 4 Coaching Class – Coimbatore
Best TNPSC Group 4 Coaching Class – Dharmapuri
HOW TO JOIN TOPPERS BATCH APRIL 2023
TNPSC Group 4 VAO TOPPERS Batch APRIL 2023
Tamil Medium Batch
(Limited Students Only Join Before APRIL 10th)
TNPSC Group 4 VAO Group 2 2A தேர்வுக்கு படிக்க புத்தகம் இல்லாத தோழர்கள் அதியமான் அகாடமி வெளியிட்டு உள்ள புத்தகங்களை வாங்கி படிக்கலாம்
TNPSC BOOKS ORDER LINK: https://athiyamanteam.com/shop
WHATSAPP / CALL: 9994359181 OR 8681859181
READ INSTRUCTION BEFORE JOIN.
COURSE START FROM: APRIL 10th 2023
முதலில் இணையும் நண்பர்களுக்கு: APRIL 10th வரை: RS 4300
AFTER APRIL 11th FEE : 4999
Install Athiyaman Team App: https://bit.ly/2Xq78ct Telegram: https://t.me/athiyamancbe
இந்த TOPPERS பேட்ச் – யில் எப்படி இணைவது ?
ATHIYAMAN TNPSC APP : Athiyaman TNPSC Police Exam https://bit.ly/2Xq78ct
APP BOTTOM MENU > STORE MENU >
COURSE NAME :
TNPSC Group 4 VAO – TOPPERS BATCH APRIL 2023 – VIDEO & TESTS – TAMIL MEDIUM
BUY NOW / INSTALLMENT / PAY
CHECK PROFILE
WHATSAPP : 9994359181 OR 8681859181
GROUP 4 VIDEO CLASS + TESTS 2023 BATCH பற்றிய முக்கிய தகவல்கள்
- TNPSC Group 4 VAO பாடத்திட்டத்தை படிக்க விருப்பமுள்ளவர்கள், வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பை பயன்படுத்தி படிக்க எண்ணுவோர், வேலைக்கு சென்று கொண்டே தேர்வுக்கு படித்து முடிக்க நினைப்பவர்கள், படித்து முடித்து தேர்வு எழுதி பயிற்சி பெற விரும்புவர்கள், நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் இந்த TNPSC Group 4 Video Class Batch ல் இணைந்து கொள்ளலாம்
- குரூப் 4 VAO தேர்வுக்கு படிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்தி கொள்ளவும்
- ஆன்லைன் வீடியோக்கள் & ஆன்லைன் தேர்வுகள் இரண்டுமே இடம்பெறும்.
- ஒவ்வொரு நாளும் என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும் என்பது தனி வீடியோ வகுப்பாக கொடுக்கப்படும்
- ஒவ்வொரு வாரத்திற்கும் தனி அட்டவணை நமது செயலியில் வெளியிடப்படும்.
- ஒவ்வொரு வாரத்திற்கும் படித்த பாடங்களில் இருந்து தேர்வு நடைபெறும்
- நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் தேதியில் தேர்வுகளை எழுதலாம்.
- Whatsapp: 8681859181 / 9994359181
- TOPICS COVER: GROUP 4 VAO (TAMIL + GS + Maths) பாடத்திட்டம் மட்டும்
- வீடியோ வகுப்புகள் நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம்
- இந்த பேட்ச் வேலிடிட்டி, முடியும் வரை நீங்கள் இந்த வீடியோக்களை எங்கிருந்து வேண்டுமாலும் எத்தனை முறை வேண்டுமாலும் பார்க்க முடியும்.
- பாடங்களை படித்து முடித்து கொடுக்கப்பட்ட தேதிகளில் நீங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும் சரியான முறையில் படித்து வரவும்.
- தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய தரவரிசை அனைத்தும் ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.
- ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
- உங்களுடைய PERFORMANCE எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
- வீடியோ வகுப்புகள் மற்றும் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள் எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
- உங்கள் சந்தேகம் தீர்க்க, ஒவ்வொரு வாரமும் உங்களோடு ஒரு நேரலை வகுப்பும் நடைபெறும்
- வீடியோ வகுப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட (RECORDED CLASS – HD QUALITY) வகுப்புகளாக இருக்கும்
- ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை சரியாக பயன்படுத்தவில்லை என்றாலும் தவறான செயலில் ஈடுபட்டாலும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கப்படுவீர்.
- தேர்வுக்கு தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.
- உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்.
- NOTE: கட்டணம் செலுத்திய பின் கட்டணத்தை திரும்ப பெற இயலாது
- உங்களிடம் புத்தகம் இல்லை எனில் ATHIYAMAN TEAM சார்பாக வெளியிடப்பட்ட & UNIT 8, UNIT 9 BOOKS, பொது தமிழுக்கு 4 புத்தகமும் பொது அறிவுக்கு 8 புத்தகங்களை (HISTORY, POLITY, INM, GEOGRAPHY, ECONOMICS, PHYSICS, CHEMISTRY, BIOLOGY, TAMIL PYQ TAMIL THAGUTHI THERVU QTS ) TOTAL 17 BOOKS நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். https://athiyamanteam.com/shop/
- படிக்க வேண்டிய பாடத்திற்க்கான PDF தொகுப்புகளை நீங்கள் எங்களுடைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
EXAM: TNPSC GROUP 4 VAO 2023
Topics/Subjects to be covered: TNPSC Group 4 VAO தேர்வின் முழுமையான பாடத்திட்டம்
TNPSC Group 4 SYLLABUS – TAMIL + GS + MATHS
வகுப்புகள் ஆரம்பம் : APRIL 10th 2023
வகுப்புகள்: முன் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் + நேரலை வகுப்புகள்
LIVE CLASS :
நேரலை வகுப்புகளின் நீளம்: நேரலை வகுப்பு 70 முதல் 120 நிமிடங்கள் வரை நீடிக்கும்;
RECORDED CLASS :
முன் பதிவுசெய்யப்பட்ட வகுப்புகளின் சராசரி பதிவு காலம் சுமார் 60-100 நிமிடங்கள்
மற்றும் ஒரு சராசரி மாணவருக்கு ஒரு வகுப்பு முடிக்க தோராயமாக 2-3 மணிநேரம் ஆகும்.
வகுப்புகள் செல்லுபடியாகும் காலம்: குரூப் 4 தேர்வு வரை – 2024
பயிற்று மொழி: தமிழ்
WHATSAPP / CALL: 9994359181 OR 8681859181
COIMBATORE : 9994359181
DHARMAPURI : 9080170410