TNUSRB Police Exam Date Alert – PC & SI Exam Date

TNUSRB Police Exam Date – Alert 

PC Exam Date & SI Exam Date

TNUSRB – தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் TNUSRB Police Constable PC Exam தேர்வு ஜூலை மாதம்  14ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறுந்தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  இந்த தகவல் பற்றிய ஒரு அலசல் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

PC Exam Date & SI Exam Date

போலீஸ் கான்ஸ்டபிள் தேர்விற்கான (PC Exam Date) கால அவகாசம் இந்த ஆண்டு அதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு வருடங்களை விட இந்த ஆண்டு தேர்விற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கும் தேர்வு நடைபெற இருக்கும் தேதிக்கும் காணப்படும் கால இடைவெளி மிகவும் அதிகம். 

ஒவ்வொரு வருடமும் மிகக் குறைந்த நாட்களே கொடுக்கப்படுகின்றன

PC Test Batch Offer Coupon Code (Rs 150 Discount) : PC150AT 

SI  Test Batch Offer Coupon Code (Rs 200 Discount) :  AT200SI

TNUSRB PC Test Batch – Starts From Rs 449

TNUSRB SI Test Batch – Starts From Rs 549

Police Exam Test Batch : Click Here

TNUSRB PC Exam Full Details : Click Here

TNUSRB Taluk SI All Details : Click Here

Model Questions : Click Here

சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறுந்தகவலில் PC Exam Date ஜூலை மாதம் 14ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த தகவல்  PC Exam Date உண்மையாக இருக்க 90% வாய்ப்புகள் உள்ளன.  அதில் மாற்று கருத்து இல்லை.

மேலும் இன்றைய தினகரன் செய்தி தாளிலும் இந்த தகவல் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது .

ஆனால் அதிகாரப்பூர்வ தகவலாக இன்னும் வெளிவரவில்லை

எனினும் PC Exam Date ஜூலை மாதம் 14ம் தேதி என்பது கால இடைவெளி மிக அதிகமாக காணப்படுகிறது

அதனை கருத்தில் கொண்டு நீங்கள் படிக்க வேண்டிய பாட திட்டத்தை மிகவும் பொறுமையாக தாமதமாக படிக்க வேண்டாம்.

முடிந்தவரை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் உங்களுடைய அனைத்து வகையான தேர்வு திட்டங்களையும் முடித்துக் கொள்ளவும்.

தேர்விற்கு என்னென்ன தேவை எதை எதை படிக்க வேண்டும் என்று அனைத்தையும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் முடித்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே இதேபோல ஜூன் மாதம் முதல் வாரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் எக்ஸாம் எனவும் இரண்டாம் வாரம் SI எக்ஸாம் எனவும் ஒரு தகவல் பகிரப்பட்டது.

இப்போது அதே போல வேறு ஒரு தகவல் பகிரப்படுகிறது எனவே அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை நீங்கள் தேர்விற்கு தயார் ஆவது மிக மிக நல்லது.

 

கால அவகாசம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் படிக்காமல் விட்டு விட்டால் அது தேர்வில் உங்களை அதிகமாக பாதிக்கும்.

எனவே எனவே இந்த குறுந்தகவல் மனதளவில் எந்த ஒரு மாற்றமும் அடையாமல் இதற்கு முன்னர் எவ்வாறு தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தீர்களோ அதேபோல எந்த ஒரு நேரத்தையும் வீணாக்காமல் தொடர்ந்து தேர்விற்கு தயாராகவும் .

ஒருவேளை அவர்கள் குறிப்பிட்டுள்ள தேதியில் தேர்வு நடைபெற்றாலும் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய காலத்தை வைத்து நீங்கள் இன்னும் சிறப்பாக தயாராக முடியும்.

அதிகமாக திருப்புதல் செய்ய முடியும்.

போலீஸ் கான்ஸ்டபிள்கள் காலியிடங்கள் மிக அதிகம் மற்ற தேர்வுகளை ஒப்பிடும்போது இதற்கான காலியிடங்கள் எப்போதும் அதிகமே.

எனவே முடிந்த வரை இந்த தேர்வில் வெற்றி பெறுவதை மனதில் வைத்து நேரத்தை வீணாக்காமல் படிக்கவும்.

போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் எஸ்ஐ தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள் அதியமான் குழுமத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளன அதற்கான லிங்க் அனைத்தும் இதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

நன்றி

PC Test Batch Offer Coupon Code (Rs 150 Discount) : PC150AT 

SI  Test Batch Offer Coupon Code (Rs 200 Discount) :  AT200SI

TNUSRB PC Test Batch – Starts From Rs 449

TNUSRB SI Test Batch – Starts From Rs 549

Police Exam Test Batch : Click Here

TNUSRB PC Exam Full Details : Click Here

TNUSRB Taluk SI All Details : Click Here

Model Questions : Click Here

Taluk SI – தமிழ் வினாக்கள் வருமா ? வராதா ?

Monthly Current Affairs in Tamil 2019

Athiyaman Team Providing TNUSRB Police Exam Date – Alert – PC Exam Date and SI Exam Date, TNUSRB Exam Date, Police Constable PC Exam Date, TNUSRB PC Test Batch, SI Test Batch, SI Exam Syllabus, SI Exam Tamil Questions will come or not, SI Tamil Questions,SI  Tamil Questions Come or Not, TN SI Tamil Syllabus, SI Exam Syllabus in Tamil, SI Syllabus in English, Taluk SI Exam Syllabus 2019 , Sub Inspector Exam Syllabus,TN Police SI Syllabus, Online Tests, TN SI Maths Tests, PC Online Tests For Maths, Police Online Test, PC Maths Tests, TN Police PC Online Tests, TN PC Syllabus, Free Online Tests.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: