Book Back Questions For All Exams-9th Old Tamil Book SET 3-சிறுபஞ்சமூலம்

Samacheer Book Back Tamil Questions

                                                9th Tamil SET 3-  சிறுபஞ்சமூலம் – Sirupagnsamoolam          

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் சிறுபஞ்சமூலம் ( sirupagnsamoolam)

     

9th Tamil SET 3 – ( sirupagnsamoolam)

ஒன்பது வகுப்பு 
செய்யுள் பகுதி 

                                                                              சிறுபஞ்சமூலம் 

அ) புறவயவினாக்கள்
1. கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக.
1. கண்ணுக்கு அழகு க ணோட்டம். (ன்/ண்)
விடை :கண் ணோட்டம்.

2. எ வனப்பு இத்துணையாம் எ றுரைத்தல். ( ன்/ண்)
விடை : எண் வனப்பு, என் றுரைத்தல்

2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பண்ணுக்கு அழகு நன்றென்றல்.
விடை :ஆராய்சிக்கு

2. பிறரிடம் இரந்து செல்லாமை அழகு
விடை ;காலுக்கு அழகு

3. விடைக்கேற்ற வினா அமைக்க.
1. காலுக்கு அழகு பிறரிடம் இரந்து செல்லாமை.
வினா : காலுக்கு அழகு எது ?

2. சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் காரியாசான்.
வினா :சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் யார் ?

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us