INDIAN ORDNANCE FACTORY RECRUITMENT -2020
வேலைவாய்ப்பு விவரம் :
இந்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
6060
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1.MACHINIST
2.FITTER
3.TURNER
4.WELDER
5.PAINTER
6.CARPENTER
7. ELECTRICIAN
8. STENOGRAPHER
9.COMPUTER OPERATOR
கல்வித் தகுதி :
10th,ITI
வயது :
15Yrs to 24 Yrs
சம்பளம் :
1.During the first year of Training- 70% of minimum wage of semi-skilled workers notified by the respective State
2..During the Second year of Training-80% of minimum wage of semi-skilled workers notified by the respective State
3..During the Third & fourth year of Training -90% of minimum wage of semi-skilled workers notified by the respective State
தேர்வு செய்யும் முறை :
1.Merit List,
2.Document Verification .
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 10.01.2020
Application கடைசி நாள் : 09.02.2020
விண்ணப்பிக்கும் முறை :
Online
விண்ணப்பக் கட்டணம்:
Rs.100/- Only
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
OFB Official Notification Link : Click Here
OFB online Application Link : Clickhere
684 total views, 1 views today