India Post Office Recruitment for Skilled Artisans -2020

India Post Office Recruitment for Skilled Artisans -2020

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திய அஞ்சலகத் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

8

பணியிட பதவி பெயர் (Posts Name) :

1.Motor Vehicle Mechanic

2.Welder

3.Tyreman

4.Tinsmith

5.Blacksmith

கல்வித் தகுதி :

ITI

*ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :

18 to 30 Years

சம்பளம் :

Rs.19900/-

தேர்வு செய்யும் முறை : 

தகுதி பட்டியல் (Merit List)

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 04.01.2020

Application கடைசி நாள் : 29.02.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                    India Post Office Recruitment Official Notification Link   :   Click Here

                                                                       

                                           

764 total views, 1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: