TNUSRB Written Exam Result released today

காவலர் எழுத்து தேர்வுக்கான விடைகள் , மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது

14-Apr-2018 அன்று காவலர் பொதுப் பணியிடத்திற்கான இறுதி விடைகள் மற்றும் எழுத்து தேர்வுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5538 இரண்டாம் நிலை காவலர் பணியிடம், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடம், தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடம், 46 பின்னடைவு பணியிடம் என மொத்தம் 6140 காலிப்பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 11-ஆம் தேதி 232 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இத் தேர்வை சுமார் 3.20 லட்சம் பேர் எழுதினர்.
இப்போது விடைத்தாள் மதிப்பீடும் பணி தேர்வு குழுமத்தின் ஐ.ஜி.முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் விடைத்தாள் மதிப்பீடும் பணி முழுமையாக கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.

 

 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்திறன் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை மே மாதம் அடுத்தடுத்து நடைபெறுகிறது. இதில் தேர்வாகிறவர்களுக்கு ஜூன் மாதம் பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.

https://athiyamanteam.com/2018/04/15/tnusrb-cutoff-mark-provisional-selection-list-for-for-physical/

How to check your marks Watch this Video

 

Final Key and Written Test Marks for Common Recruitment 2017-18   published on 14-Apr-2018
Check your Marks in official Site – http://www.tnusrbonline.org/ 

 

, , , ,

4
Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of
Sugumar
Guest
Sugumar

Sir I am bc 51 ok va

Juliya
Guest
Juliya

Sir I m MBC 42 female. Any chance

ananth
Guest
ananth

what cutoff for BC 2018?