மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-2020 வேலைவாய்ப்பு விவரம் : மதுரை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த காலம் முறையில் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட்ட உள்ளன. இதில் கால்நடை ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . 2,057 total views
2,057 total views