ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -2020

மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் : 

மதுரை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த காலம் முறையில் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட்ட உள்ளன. இதில் கால்நடை ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் .

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 04 Posts

பணியிட பதவி பெயர் (Posts Name)

கால்நடை ஆலோசகர்

கல்வி தகுதி : 

B.V.Sc மற்றும் A.H (* இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்)

.வயது வரம்பு : 

Up to 50 Years

சம்பள விவரம் :

Rs.23,500 – 34,000/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 23/03/2020  (காலை 09.00).

பணியிடம் : 

மதுரை

விண்ணப்பிக்கும் முறை : 

Offline

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

Direct  Interview

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Madurai District Official Notification  : Download

Madurai District Official application : Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop

Discover more from Athiyaman team

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading