வேலைவாய்ப்பு விவரம் :
சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் .
காலிப்பணியிடங்கள் :
7
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1.Deputy Manager (System)
2.Deputy Manager (Civil)
3.Senior Factory Assistant
கல்வித் தகுதி :
ITI, 12th, B.E, MCA.
வயது :
Up to 35 years
சம்பளம் :
Rs. 15,700/- – Rs.35,900/-
தேர்வு செய்யும் முறை :
1.written examination
2.Oral Test
முக்கிய தேதிகள் :
Application கடைசி நாள் : 04.03.2020
விண்ணப்பக் கட்டணம்:
OC/MBC/BC: Rs.250/-(“The General Manager, K.T.D.C.M.P.U. Ltd., payable at Chennai)
SC/ST:100/-
விண்ணப்பிக்கும் முறை :
Offline
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
K.T.D.C.M.P.Union Ltd. 55,
Guruvappa Street,
Ayanavaram, Chennai – 600 023
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Aavin Official Notification Link : Click Here
Aavin Official website link : Click Here
Aavin Official application link : Download
2,098 total views, 1 views today