Daily Current Affairs

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர்

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின்   168ஆவது பிறந்த நாள் 2022 பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாள். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில்  தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது

சிந்தனைச் சிற்பி – ம. சிங்காரவேலர்

ம. சிங்காரவேலர் சிறந்த சீர்திருத்தவாதி என்றும், தேர்ந்த பொதுவுடைமைவாதி என்றும், சிந்தனைச் சிற்பி என்றும் நம் அனைவராலும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் ம. சிங்காரவேலர் அவர்கள்,  கடந்த 1860ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள் 18ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். மிகவும் பின்தங்கிய மீனவர் சமுதாயத்தைச் சார்ந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே கற்றறிவதிலும், அரிய பல நூல்களைத் தேடிப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால்,  தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது,…

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தொல்லியல் துறை ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள்

தொல்லியல் துறை ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள்   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.2.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளைக்…

இஸ்ரோ 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது

கடந்த 1975 முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இதுவரை 129 இந்திய செயற்கைக்கோள்கள், 36 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை (36 வணிக ரீதியிலான செய்ற்கைகோள்கள்) கடந்த 1975ஆம் ஆண்டு முதல் விண்ணில் செலுத்தி உள்ளது.

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம்

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) திறன் இந்தியா திட்டத்தின் கீழ், பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பயிற்சிகளை மத்திய திறன்  மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்வது தான் இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டம் பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் மறுவாழ்வுக்காக, மத்திய அரசின் ‘குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டம்’ – மிஷன் வாத்சல்யாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

சாகிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர்

சாகிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் சாகிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். Dr. Zakir Hussain was born on 8 February, 1897 in Hyderabad He was an Indian economist and politician who…

பிராந்திய இணைப்பு – உதான் விமானங்கள் திட்டம்

பிராந்திய இணைப்பு – உதான் விமானங்கள் திட்டத்தின் கீழ் 86.05 லட்சம் விமானப் பயணிகள் பயணம் பிராந்திய விமான இணைப்பை ஊக்குவிக்கவும், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கவும் உதான் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது.

இந்தியாவில் அருங்காட்சியகங்களை மறுவடிவமைத்தல் உலக உச்சிமாநாடு

Ministry of Culture to organize first of its kind Global Summit on ‘Reimagining Museums in India’ on 15-16 February Summit to be inaugurated by Union Culture Minister Sh. G. Kishan Reddy It will focus on best practices and strategies to develop India’s museums

இந்தியாவில் தாய் சேய் இறப்பு விகிதம்

Status of IMR and MMR in India நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் காலமானார்

பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் 92-வது வயதில் காலமானார் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 2நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவிப்பு பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார். மெலடி குயீன் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

TNPSC Current Affairs February – 3 – 2022

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – February – 3 – 2022 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Play sound