How to Prepare for Competitive exam 1. நன்றாக திட்டமிடுங்கள் ஒரு நல்ல திட்டம் என்றால் பாதி வேலை முடிந்துவிட்டது. நீங்கள் முயற்சிக்கும் தேர்வுகளின் அட்டவணையைப் ANNUAL PLANNER பற்றி அறிந்து கொள்ளுங்கள். நேரத்தைக் கணக்கிட்டு சரியான படிப்புத் திட்டத்தை உருவாக்கவும்.
Commona mistakes to avoid போட்டித் தேர்வில் வெற்றிபெற ..! போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நாம் அனைவரும் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் என்ன அதை சரி செய்தால் எவ்வாறு தேர்வில் வெற்றி பெற முடியும்
TNPSC Group 4 Important Exam Tips குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டி போடுகின்றனர். திறமை உள்ளவர்களை அடையாளம் காணத்தான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்துகிறது. கல்லூரியில் மதிப்பெண் பெறுவது வேறு. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது வேறு. போட்டித் தேர்வு என்பது பந்தயக் குதிரை போன்றது. இதில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிகவும் முக்கியம். நுணுக்கமாகவும், நுட்பமாகவும் தயாராக வேண்டும்
TNPSC Group 4 Exam 2019 important Updates டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ம்தேதி நடைபெறுகிறது. இதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 1-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு தேர்வு நிறைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
TN Police Constable தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குடும்பத்திலிருந்து காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வருகிற 25-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது இந்த தேர்வை எவ்வாறு வெற்றி கொள்வது என சில தகவல்களை இந்த பதிவில் காணலாம். இந்த தேர்வு மொத்தம் என்பது நிமிடங்களுக்கு நடைபெறும் என்பது கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
How to Score Good Marks in Aptitude கணித பகுதியில் மதிப்பெண்களை எவ்வாறு அதிகப்படுத்துவது? பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமான பகுதியாகவும் சிலருக்கு அது நிறைய மதிப்பெண்களை பெற்று தரும் சுலபமான பகுதியாகவும் இருக்கும். கணிதம் என்பது உங்களுடைய யோசிக்கும் திறனையும் முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கக்கூடிய ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் நிச்சயம் இடம் பெறும் ஒரு பகுதி.
தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கேள்விகள் இருக்கும் எந்த தேர்வுக்கு தயாராகும் பட்சத்தில் அதனுடைய பாடத்திட்டம் மிகவும் முக்கியம் இதுவரை அந்த தெரிவிற்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யாமலிருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அந்த தேர்வுக்கான பாடத் திட்டத்தை தயார்படுத்திக் கொள்ளவும்
TNPSC Aptitude Study Plan and Test Batch TNPSC Aptitude Test Batch 2019 TEST BATCH Fee: Rs. 399 (Rs. 799) Limited Time Offer TNPSC Exams Covered – TNPSC Group 4, Group 2, 2A, and ALL TNPSC Exams
OBC பற்றிய சில தகவல்கள் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சார்ந்தவர்கள் other backward class சர்டிபிகேட் பற்றிய முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது இதைப் பற்றி தெரியாதவர்கள் கீழே உள்ள தகவல்களை படித்து முழுமையாக தெரிந்து கொள்ளவும் மற்றவர்களுக்கும் இதை பகிரவும்.
TNPSC Group 2 Paid Online Course தேர்வர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம், நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த TNPSC Group 2 Paid Course விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
RRB ALP/Technician Help desk to Raise Your Query Related to Exam check the Frequently asked Questions related RRB ALP/Technician
RRB ALP & Technician Exam Pattern and Marks RRB has fixed questions for each section Maths, Reasoning, General Science, General Knowledge & Current Affairs. Refer the 0fficial notice to check section-wise questions finalized by the board. The section wise marks of various parts of the syllabus for the first Stage…
RRB Group D Previous Year Question paper 2014 Tamil Railway RRB Group D/ALP and Technician 2018 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் RRB Group D 23-11-2014 கேள்வித்தாள் PDF ஐ பகிர்கிறோம். இந்த RRB Group D (Tamil ) கேள்வித் தாள்கள் நீங்கள் தேர்வு முறையை புரிந்து கொள்ள உதவும்.
Exam Preparation Tips போட்டி தேர்வில் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்