TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 28th september 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC September Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
அதியமான் நடப்பு நிகழ்வுகள்
Current Affairs Date :28 SEP 2021
INDIA :
- ‘The Defence Research and Development Organisation (DRDO) tested a new version of the Akash Missile’ — Akash Prime from the Integrated Test Range (ITR), Chandipur, Odisha
ஆகாஷ் பிரைம் என்ற ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து ஒடிசாவின் சண்டிப்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
- Nagaland’s “sweet cucumber”was awarded a geographical identification (GI) tag as an agricultural product under provisions of The Geographical Indications of Goods (Registration and Protection) Act, 1999. The cucumber is one of the most important crops in the Northeast region.
நாகலாந்து ஐ சேர்ந்த இனிப்பு வெள்ளரிக்காய் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் புவியியல் குறியீடுகளின் GI குறியீட்டை பெறுகின்றது பொருட்களின் புவியியல் குறியீடுகள் [பதிவு மற்றும் பாதுகாப்பு ] சட்டம் 1999 இன் கீழ் GI Tag வழங்கப்பட்டுள்ளது
- ICRA has revised India’s real GDP growth projection for 2021-22 ( FY22 ) to 9% from 8.5%
உள்நாடு கடன் மதிப்பீட்டு நிறுவனமான ICRA 2021-22 (FY22)நிதியாண்டிர்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 9% திருத்தியுள்ளது
- SEPTEMBER 28
- International Day for Universal Access to Information [ IDUAI ]
The theme chosen for the 2021 IDUAI is “The Right to Know – Building Back Better with Access to Information.
தகவலுக்காக உலகளாவிய அணுகளுக்கான தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 28 அன்று கொண்டாடப்படுகிறது 2021 இன் கருப்பொருள் : அறியும் உண்மை – தகவலை அணுகுவதன் மூலம் மீண்டும் மேம்படுத்துதல்
- World Rabies day September 28, 2021 will be the 15th World Rabies Day.
This year’s World Rabies Day theme is: “Rabies: Facts, not Fear”.
செப்டம்பர் 28 அன்று ஆண்டுதோறும் உலக ரேபிஸ் தினம் கொண்டாடப்படுகிறது 2021 உலக ரேபிஸ் தினத்தின் 15வது பதிப்பாகும்.2021 இன் கருப்பொருள் ரேபிஸ் : உண்மைகள் , பயம் அல்ல
MCQs :
- MCQs :
1. ‘The Defence Research and Development Organisation (DRDO) tested a new version of the Akash Missile’ — Akash Prime in which of the following state
A. Odisha
B. Kolkata
C. Karnataka
D. kerala
ஆகாஷ் பிரைம் என்ற ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து எங்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
A. ஒடிஷா
B. கொல்கத்தா
C. கர்நாடக
D. கேரளா
2. which of the following state’s sweet cucumber was awarded a geographical identification (GI) tag
A. Manipur
B. Nagaland
C. Assam
d. Arunachal Pradesh
எந்த மாநிலத்தை சேர்ந்த இனிப்பு வெள்ளரிக்காய் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் புவியியல் குறியீடுகளின் GI குறியீட்டை பெறுகின்றதது.
A. மணிப்பூர்
B. நாகலாந்து
C. அசாம்
D. அருணாச்சலப்பிரதேஷ்
3. The Geographical Indications of Goods (Registration and Protection) Act, was enacted in the year
A. 1999
B. 1998
C. 1987
D. 1989
பொருட்களின் புவியியல் குறியீடுகள் [பதிவு மற்றும் பாதுகாப்பு ] சட்டம் எந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது
A. 1999
B. 1998
C. 1987
D. 1989
4. International day for universal access to information is observed every year on
A. Sep 25
B. Sep 28
C. Sep 30
D. Sep 15
தகவலுக்காக உலகளாவிய அணுகளுக்கான தினம் ஆண்டு தோறும் என்று கொண்டாடப்படுகிறது
A. செப்டம்பர் 25
B. செப்டம்பர் 28
C. செப்டம்பர் 30
D. செப்டம்பர் 15
5. World Rabies day September 28, 2021 will be the ________World Rabies Day.
A. 10th
B.13th
C. 15th
D 17th
செப்டம்பர் 28 அன்று ஆண்டுதோறும் உலக ரேபிஸ் தினம் கொண்டாடப்படுகிறது 2021 உலக ரேபிஸ் தினத்தின் _______ பதிப்பாகும்
A. 10வது
B. 13வது
C. 15வது
D. 17வது