TNPSC CURRENT AFFAIRS PDF – 29th september 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 29th september 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC September Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

 

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date :29 SEP 2021

INDIA :

1.  Tamil Nadu CM Stalin relaunches karunanidhi’s “varumun kappom scheme” in salem on sep 29. The Union government has approved the establishment of a medical devices park at Oragadam in Kancheepuram, the parks would come up in Himachal Pradesh, Uttar Pradesh, Madhya Pradesh and Kancheepuram in Tamil Nadu, the CM said

  • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சேலத்தில் செப்டம்பர் 29 இல் தொடங்கினர். ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி.மத்திய பிரதேஷ் , ஹிமாச்சல் பிரதேஷ் , உத்தர பிரதேஷ் மாநிலங்களிலும் இவ்வகை பூங்கா அமைக்க மத்திய அரசு திட்டம்
  1. GI tag to Judima wine and Sojat Mehndi
  • Assam’s Judima wine becomes the first beverage from the Northeast to get the GI tag.
    • The traditional Judima wine is made from rice and a certain herb and is widely popular among the Dimasa tribals.
    • Sojat Mehndi originates from mehndi leaves grown in Sojat. Sojat is a place in Pali district in Rajasthan
  • அசாமில் இருந்து தயாரிக்கப்பட்ட அரிசி ஒயின் ஜூடிமா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சோஜத் ஹென்னா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது . ஜூடிமா என்பது அரிசியில் செய்யப்பட்ட புளிக்கவைத்த பானமாகும் .இது அஸ்ஸாமில் உள்ள டிமோச சமூகத்தால் தயாரிக்கப்படுகிறது. சோஜத் மெஹெந்தி இலை ராஜஸ்தானில் உள்ள பாலி மாவட்டத்தை சேர்ந்தது
  1. World Heart Day September 29
  • To increase public awareness of cardiovascular diseases, their prevention and their global impact, World Heart Day is observed and celebrated annually on September 29
  • This year, the theme of World Heart Day is “Use Heart to Connect”
  • உலக இதய தினம்
  • இதயத்தை பாதுகாக்கவும், இதய நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “Use Heart to Connect”.

4. India to increase share of renewable energy to 60 % in Major Ports

  • According to Union Minister for Ports, Shipping and Waterways, Sarbananda Sonwal, government has aimed to increase India’s share of renewable energy to 60% in Major ports through solar and wind power.
  •  மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோன்வாலின் கூற்றுப்படி, சூரிய மற்றும் காற்றாலை மூலம் முக்கிய துறைமுகங்களில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை 60% ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

5. Home Minister Amit Shah released the training manual of Aapda Mitra Scheme on September 29, 2021, on the occasion of 17th  foundation day celebrations of “National Disaster Management Authority (NDMA)”.

  •  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்டிஎம்ஏ) 17 வது நிறுவன தின விழாவில் செப்டம்பர் 29, 2021 அன்று ஆப்தா மித்ரா திட்டத்தின் பயிற்சி கையேட்டை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்

MCQs :
1. When did karunanidhi started “varumun kappom scheme “
A. 30 Dec 2006

B. 29 Dec 2006

C. 30 Nov 2006

D. 29 Nov 2006

கருணாநிதி எப்போது “வருமுன் காப்போம் திட்டம்” தொடங்கினார்
A. 30 டிசம்பர் 2006 

B. 29 டிசம்பர் 2006

C. 30 நவம்பர் 2006

D. 29 நவம்பர் 2006

2. The Union government has approved the establishment of a medical devices park at _______ in Tamil Nadu
A. Salem

 B. Kancheepuram

C.Trichy

D. Madurai

தமிழ்நாட்டில் எங்கு மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
A. சேலம்

 B. காஞ்சிபுரம்

C. திருச்சி

D. மதுரை

3. Judima wine is widely popular among the ____ tribals
A. Dimasa 

B. Thoda

C. Paduga

D. none

ஜூடிமா _______ சமூகத்தால் தயாரிக்கப்படுகிறது
A. டிமோச 

B. தோட

C.படுகா

D. எதுவுமில்லை

4. World Heart Day
A. September 25 

B. September 18

C. Septrmber 20

D. September 22

உலக இதய தினம்
A. செப்டம்பர் 25 

B. செப்டம்பர் 18

C. செப்டம்பர் 20

D. செப்டம்பர் 22

5. Union Minister for Ports, Shipping and Waterways
A. Amith Shah

B. Pyush Goyal

C. Nirmala Sitaraman

D. Sarbananda Sonwal

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர்
A. அமித் ஷா

B. பியூஸ் கோயல்

C. நிர்மலா சீதாராமன்

 D. சர்பானந்தா சோன்வால்

DOWNLOAD  Current affairs -29 September – 2021 PDF

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d