உலக குத்துச்சண்டை – மேரி கோம் 6-வது முறையாக தங்கப் பதக்கம்

உலக குத்துச்சண்டை 

 மேரி கோம் 6-வது முறையாக தங்கப் பதக்கம்

உலகக்கோப்பை மகளிா் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று மேரிகோம் புதிய உலகசாதனையை படைத்துள்ளாா்.

டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை மகளிா் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று இந்தியாவின் மேரிகோம் புதிய உலகசாதனை படைத்துள்ளாா்.

3 சுற்றுகள் கொண்ட போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி பெற்று தங்கம் வென்றாா்.

உலகக்கோப்பை மகளிா் குத்துச்சண்டை போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் தொடங்கியது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 48 கிலோ பிளைவெயிட் பிரிவில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை எதிா்கொண்டாா்.

Mary Kom defeated Ukraine’s Hanna Okhota in the 48kg final

The Manipur boxer was adjudged the winner by unanimous decision (5:0).

Mary is now the most successful boxer in the tournament’s history with 6 gold medals

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: