TNPSC CURRENT AFFAIRS PDF –19th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 19 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Ki. Rajanarayanan, the grand old man of modern Tamil literature, died in Puducherry. He was born on September 16, 1923, in the village of Idaiseval near Kovilpatti. He won the Sahitya Akademi award in 1991 for his novel ‘Gopallapurathu Makkal’ depicting the Telugu people who had migrated to southern parts of Tamil Nadu. It was followed by another novel ‘Andaman Naicker.’

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் காலமானார். கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் கடந்த 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி பிறந்தவர். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991 ல் சாகித்ய அகாடமி விருது வென்றார். அதைத் தொடர்ந்து ‘அந்தமான் நாயக்கர்’ என்ற மற்றொரு நாவலும் இயற்றினார்.

2. The Veteran Congressman and educationalist Poondi K. Thulasiah Vandayar passed away in Chennai due to age-related health problems.

மூத்த காங்கிரஸ் தலைவரும் கல்வியாளருமான பூண்டி கே. துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் காலமானார்.

India

3. The National Gallery of Modern Art (NGMA), New Delhi, has announced the launch of the NGMA’s Audio-Visual Guide App on the occasion of International Museum Day.

புது தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் (NGMA) சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு NGMA ஆடியோ-காட்சி கையேடு செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

4. IIT Ropar has developed a portable eco-friendly electric cremation system. It is one of its kind of technology that produces no smoke despite using wood for cremation. It is based on wick-stove technology. The cart has been developed in collaboration with the company Cheema Boilers Limited.

ஐ.ஐ.டி ரோப்பர் எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சிறிய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சார தகன முறையை உருவாக்கியுள்ளது. தகனத்திற்கு மரத்தைப் பயன்படுத்தினாலும் புகை வராத தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது விக்-அடுப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. சீமா பாய்லர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

5. International Museum Day is celebrated on 18 May. The theme of International Museum Day 2021: “The Future of Museums: Recover and Reimagine”.

சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்தின் மையப்பொருள்: “அருங்காட்சியகங்களின் எதிர்காலம்: மீட்டெடுத்தல் மற்றும் மறு வடிவமைத்தல்” ஆகும்.

6. Indian-born businessman Rajesh Aggarwal has been re-appointed deputy mayor for London.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் அகர்வால் மீண்டும் லண்டனுக்கு துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. New Zealand Prime Minister Jacinda Ardern topped Fortune’s list of the world’s 50 greatest leaders. The CEO of Serum Institute of India, Adar Poonawalla is the only Indian among the top 10 names on the list. The Mumbai-based doctor Dr. Aparna Hegde is ranked 15th on the list.

பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள ‘உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியலில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அவர்கள் முதலிடம் பிடித்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, அதார் பூனாவாலா இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் மும்பையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் அபர்ணா ஹெக்டே 15 வது இடத்தில் உள்ளார்.

8. The City Risk Analysis was released by corporate risk management firm Verisk Maplecroft, ranked the world’s 576 largest cities on a number of factors, ranging from environmental risks to natural hazards to heatwaves. Delhi has been ranked the second-highest risk city in the world, followed by other Indian cities like Chennai (3rd), Agra (6th), and Kanpur (10th). Close behind are Jaipur (22nd), Lucknow (24th), Bengaluru (25th), and Mumbai (27th). Jakarta has been ranked No. 1 overall.

பெருநிறுவனங்களின் ஆபத்து மேலாண்மை நிறுவனமான வெரிஸ்க் மேப்ல்க்ராஃப்ட் வெளியிட்டுள்ள நகர ஆபத்து பகுப்பாய்வு அறிக்கையில், சுற்றுச்சூழல் அபாயங்கள், இயற்கை ஆபத்துகள், வெப்ப அலைகள் முதலிய பல காரணிகள் அடிப்படையில் உலகின் 576 பெரிய நகரங்கள் தரவரிசை படுத்தப்பட்டுள்ளன. உலகின் இரண்டாவது அதிக ஆபத்துள்ள நகரமாக டெல்லி உள்ளது, மற்ற இந்திய நகரங்களான சென்னை (3வது), ஆக்ரா (6வது), கான்பூர் (10வது), ஜெய்ப்பூர் (22 வது), லக்னோ (24 வது), பெங்களூரு (25 வது), மும்பை (27) உள்ளன. ஜகார்த்தா ஒட்டுமொத்தமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The Tamil writer Ki. Rajanarayanan was awarded Sahitya Akademi award in

1990

1991

1992

1993

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?

1990

1991

1992

1993

2. Who is the author of ‘Gopalla Purathu Makkal’ novel?

Jayakanthan

Sujatha

Kalki

Rajanarayanan

‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற நாவலின் ஆசிரியர் யார்?

ஜெயகாந்தன்

சுஜாதா

கல்கி

ராஜநாராயணன்

3. Poondi K. Thulasiah Vandayar, recently in news, was

Writer

Actor

Politician

Social Activist

அண்மையில் செய்திகளில் வந்த பூண்டி கே. துளசி அய்யா வாண்டையார் என்பவர் யார்?

எழுத்தாளர்

நடிகர்

அரசியல்வாதி

சமூக ஆர்வலர்

4. Which is the third-highest risk city in the world as per Verisk Maplecroft report?

Chennai

Hyderabad

Mumbai

Delhi

வெரிஸ்க் மேப்ல்க்ராஃப்ட் அறிக்கையின்படி உலகின் மூன்றாவது அதிக ஆபத்துள்ள நகரம் எது?

சென்னை

ஹைதராபாத்

மும்பை

டெல்லி

5. The International Museum Day is celebrated on

1. May 17

2. May 18

3. May 19

4. May 20

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அருங்காட்சியக தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. மே 17

2. மே 18

3. மே 19

4. மே 20

6. Which is the second-highest risk city in the world as per Verisk Maplecroft report?

Chennai

Hyderabad

Mumbai

Delhi

வெரிஸ்க் மேப்ல்க்ராஃப்ட் அறிக்கையின்படி உலகின் இரண்டாவது அதிக ஆபத்துள்ள நகரம் எது?

சென்னை

ஹைதராபாத்

மும்பை

டெல்லி

7. Who is the only Indian among the top 10 names on Fortune’s list of the world’s 50 greatest leaders?

Harsh. Vardhan

Ramesh Pokhriyal

Adar Poonawala

Rajesh Aggarwal

பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள ‘உலகின் 50 சிறந்த தலைவர்கள்’ பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே இந்தியர் யார்?

ஹர்ஷவர்தன்

ரமேஷ் போக்ரியால்

அதார் பூனாவாலா

ராஜேஷ் அகர்வால்

8. Who is the deputy mayor of London?

Harsh. Vardhan

Ramesh Pokhriyal

Adar Poonawala

Rajesh Aggarwal

லண்டனின் துணை மேயர் யார்?

ஹர்ஷவர்தன்

ரமேஷ் போக்ரியால்

அதார் பூனாவாலா

ராஜேஷ் அகர்வால்

9. Which institution has recently developed a portable eco-friendly electric cremation system?

1. IIT-Madras

2. IIT-Ropar

3. IIT-Delhi

4. IIT-Kanpur

எந்த நிறுவனம் சமீபத்தில் எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சிறிய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சார தகன முறையை உருவாக்கியுள்ளது?

1. ஐ.ஐ.டி-மெட்ராஸ்

2. ஐ.ஐ.டி-ரோப்பர்

3. ஐ.ஐ.டி-டெல்லி

4. ஐ.ஐ.டி-கான்பூர்

 

           

DOWNLOAD  Current affairs -19 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: