TNPSC CURRENT AFFAIRS PDF –18th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 18 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu government has posted new Collectors for Madurai, Salem, Cuddalore, Trichy and Dharmapuri districts.

  • S. Aneesh Sekhar – Madurai
  • S. Karmegam – Salem
  • K. Balasubramaniam – Cuddalore
  • S.Sivarasu – Trichy
  • S. Divyadharshini – Dharmapuri.

மதுரை, சேலம், கடலூர், திருச்சி, தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • அனிஷ் சேகர் – மதுரை
  • கார்மேகம் – சேலம்
  • பாலசுப்பிரமணியன் – கடலூர்
  • சிவராசு – திருச்சி
  • திவ்யதர்ஷினி -தர்மபுரி

India

2. The Office of Economic Adviser (OEA) under the Department for Promotion of Industry and Internal Trade has released the Wholesale Price Index (WPI) in India for the month of April 2021. The Provisional figures of Wholesale Price Index (WPI) are released on 14th of every month. The wholesale inflation across the country rose to an 11-year high of 10.49 percent in April.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீடு (WPI) விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 10.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த விலைக் குறியீட்டின் (WPI) தற்காலிக புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

3. The Union Education Minister Ramesh Pokhriyal chaired a meeting with School Education Secretaries of all States & UTs through video conferencing to discuss the various measures adopted for the management of the education system during COVID.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் இணையவழி ஆலோசனை கூட்டம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்றது.

4. The National Commission for Protection of Child Rights (NCPCR) is providing, Tele-Counselling to children through SAMVEDNA (Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development and Necessary Acceptance) – a. Toll-Free Helpline launched to provide psycho-social mental support for Children affected during COVID 19 Pandemic.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொலைபேசி ஆலோசனை வழங்குவதற்காக சம்வேத்னா என்கிற கட்டணமில்லா ஹெல்ப்லைன் சேவையை வழங்குகிறது. சம்வேத்னா என்பதன் விரிவாக்கம், உணர்ச்சி மேம்பாடு மற்றும் தேவையான ஏற்பு மூலம் மனநல பாதிப்புக்குள்ளான செயலை உணர்தல் ஆகும். இது குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக ஆதரவை வழங்குகிறது.

5. MyGov, the citizen engagement platform of the Government of India, in partnership with the Department of Higher Education has launched an Innovation Challenge for creating an Indian Language Learning App.

இந்திய அரசின் குடிமக்கள் ஈடுபாட்டு தளமான MyGov, உயர்கல்வித் துறையுடன் இணைந்து இந்திய மொழி கற்றல் செயலியை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்பு சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

6. The Union Education Minister Ramesh Pokhriyal was awarded the ‘International Invincible Gold Medal’ of this year by Maharshi Organisation.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு இந்த ஆண்டின் ‘சர்வதேச வெல்லமுடியாத (இன்வின்சிபில்) தங்கப் பதக்கம்’ மகர்ஷி அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

7. The 6th UN Global Road Safety Week is being held between 17-23 May 2021. The theme is ‘Streets for Life #Love30’ calling for 30 km/h default speed limits.

6வது ஐ.நா. உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் மே 17 முதல் 23 வரை நடைபெறுகிறது. இதற்கான மையப்பொருள் ‘வாழ்க்கைக்கான வீதிகள் #லவ்30’ஆகும். இதன்மூலம், சாலைகளில் இயல்பான வேக வரம்பு மணிக்கு 30 கிமீ என்று குறிக்கிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The Office of Economic Adviser is under

1. Department of Economic Affairs

2. Department of Revenue

3. Department of Expenditure

4. Department for Promotion of Industry

பொருளாதார ஆலோசகர் அலுவலகம் எந்த துறையின் கீழ் இயங்குகிறது?

1. பொருளாதார விவகாரங்கள் துறை

2. வருவாய் துறை

3. செலவீனத் துறை

4. தொழில் மேம்பாட்டு துறை

2. Who releases the Wholesale Price Index (WPI) in India?

NSO

CSO

NSC

OEA

இந்தியாவில் மொத்த விலைக் குறியீடு (WPI) யாரால் வெளியிடப்படுகிறது?

NSO

CSO

NSC

OEA

3. The 6th UN Global Road Safety Week is being held between

1. May 15-21

2. May 16-22

3. May 17-23

4. May 18-24

6 வது ஐ.நா. உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் எந்த தேதிகளில் நடைபெறுகிறது?

1. மே 15-21

2. மே 16-22

3. மே 17-23

4. மே 18-24

4. Which of the following organizations confers the International Invincible Gold Medal?

Maharshi Foundation

Melinda Gates Foundation

NCPCR

MyGov

சர்வதேச வெல்லமுடியாத (இன்வின்சிபில்) தங்கப் பதக்கத்தை பின்வரும் அமைப்புகளில் எது வழங்குகிறது?

மகர்ஷி அறக்கட்டளை

மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

NCPCR

MyGov

5. Who won the International Invincible Gold Medal 2021?

Harsh Vardhan

Narendra Modi

Nitin Gadkari

Ramesh Pokhriyal

2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வெல்லமுடியாத (இன்வின்சிபில்) தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்?

ஹர்ஷ் வர்தன்

நரேந்திர மோடி

நிதின் கட்கரி

ரமேஷ் போக்ரியால்

6. Which organisation launched the SAMVEDNA Tele-Counselling Helpline?

Maharshi Foundation

Melinda Gates Foundation

NCPCR

MyGov

சம்வேத்னா தொலைபேசி ஆலோசனை ஹெல்ப்லைனை எந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது?

மகர்ஷி அறக்கட்டளை

மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

NCPCR

MyGov

7. The Innovation Challenge for creating an Indian Language Learning App was launched by

Maharshi Foundation

Melinda Gates Foundation

NCPCR

MyGov

இந்திய மொழி கற்றல் செயலியை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்பு சவால் யாரால் தொடங்கப்பட்டது?

மகர்ஷி அறக்கட்டளை

மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

NCPCR

MyGov

           

DOWNLOAD  Current affairs -18 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: