TNPSC CURRENT AFFAIRS PDF –31th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 31 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Tamil Nadu Governor Banwarilal Purohit has appointed retired IAS officer V. Palanikumar as the State Election Commissioner. Mr Palanikumar will hold office for a period of two years from the date on which he assumes charge.

தமிழக மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பழனிகுமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பொறுப்பேற்றதில் இருந்து 2 ஆண்டுகள் மாநில தேர்தல் ஆணையர் பதவியில், பழனிகுமார் இருப்பார்.

2. Tamil Nadu’s spending on infrastructure increased by about 26.7% in fiscal 2020-21, when compared to fiscal 2019-20, despite a challenging situation caused by the first wave of the pandemic, according to provisional un-audited figures from the Comptroller and Auditor General (CAG).

2019-20 நிதியாண்டோடு ஒப்பிடும்போது 2020-21 நிதியாண்டில் தமிழ்நாடு மாநிலத்தின் உள்கட்டமைப்புக்கான செலவு சுமார் 26.7% அதிகரித்துள்ளது என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தற்காலிக புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று போன்ற சவாலான சூழ்நிலை இருந்தபோதிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. The Tamil Nadu Chief Minister M.K.Stalin has announced that the children who have lost their parents to Covid-19 will be given ₹5 lakh in assistance in the form of a fixed deposit, and the sum will be given to them with interest when they turn 18. The government would bear the expenses on account of the education and accommodation of these children until they graduate from college. It would also ensure that they get priority in accommodation at government homes for children.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை தமிழ்நாடு அரசு தனது அரசு காப்பகங்களில் தங்கவைக்கும் என்றும், அந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

India

4. The Public Sector Banks (PSBs) has announced to provide unsecured loans of up to ₹5 lakh to individuals to meet their and family members’ Covid-19 treatment cost.

எஸ்பிஐ, கனரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்பட நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் தனிநபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கோவிட் -19 சிகிச்சைக்கு செலவை பூர்த்தி செய்ய 5 லட்சம் வரை பிணையற்ற கடன்களை வழங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.

5. The Union Finance Ministry has constituted a group of ministers (GoM) to decide on waiving off taxes of Covid-19 essentials. The 8-member panel consists of Conrad Sangma, Chief Minister of Meghalaya as the Convenor. The panel will submit its report by June 8.

ஜி.எஸ்.டி. யிலிருந்து கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்க 8 பேர் அடங்கிய குழு ஒன்று மத்திய நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. The World Digestive Health Day (WDHD) is observed every year on 29 May. The theme of WDHD 2021 is “Obesity: An Ongoing Pandemic.”

உலக செரிமான சுகாதார தினம் (WDHD) ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையப்பொருள் “உடல் பருமன்: நடந்துகொண்டிருக்கும் தொற்றுநோய்.”

7. The International Everest Day is observed every year on 29th May.

சர்வதேச எவரெஸ்ட் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.

8. Every year on May 30, the World Health Organization (WHO) observes World No Tobacco Day. The theme of this year is ‘Commit to Quit’.

ஒவ்வொரு ஆண்டும் மே 30 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) உலக புகையிலை ஒழிப்பு தினத்தை அனுசரிக்கிறது. இந்த ஆண்டின் மையப்பொருள் ‘வெளியேற உறுதியளிக்கவும்’ ஆகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is newly appointed as the State Election Commissioner of Tamil Nadu?

Palanisamy

Palanikumar

Yashvardhan Kumar

Sanjay Kothari

தமிழக மாநில தேர்தல் ஆணையராக புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்?

பழனிசாமி

பழனிகுமார்

யஷ்வர்தன் குமார்

சஞ்சய் கோத்தாரி

2. How much is the assistance in fixed deposit for the children who have lost their parents to Covid-19 in Tamil Nadu?

3 lakh

5 lakh

7 lakh

10 lakh

தமிழ்நாட்டில் கோவிட் -19 க்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிலையான வைப்புத் தொகையாக எவ்வளவு அறிவிக்கப்பட்டுள்ளது?

3 லட்சம்

5 லட்சம்

7 லட்சம்

10 லட்சம்

3. Which Ministry has constituted a group of ministers (GoM) to decide on waiving off taxes of Covid-19 essentials?

1. Ministry of Home

2. Ministry of Commerce

3. Ministry of Finance

4. Ministry of Health

கோவிட் -19 க்கான அத்தியாவசிய பொருட்களின் வரிகளைத் தள்ளுபடி செய்வது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் குழுவை (GOM) எந்த அமைச்சகம் அமைத்துள்ளது?

உள்துறை அமைச்சகம்

வர்த்தக அமைச்சகம்

நிதி அமைச்சகம்

சுகாதார அமைச்சகம்

4. The World Digestive Health Day (WDHD) is observed every year on

1. May 28

2. May 29

3. May 30

4. May 31

உலக செரிமான சுகாதார தினம் (WDHD) ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 28

2. மே 29

3. மே 30

4. மே 31

5. The International Everest Day is observed every year on

1. May 28

2. May 29

3. May 30

4. May 31

சர்வதேச எவரெஸ்ட் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 28

2. மே 29

3. மே 30

4. மே 31

6. How many members are there in the group of ministers (GoM) to decide on waiving off taxes of Covid-19 essentials?

6

7

8

9

கோவிட் -19 க்கான அத்தியாவசிய பொருட்களின் வரிகளை தள்ளுபடி செய்வது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் குழுவில் (GoM) எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?

6

7

8

9

7. The World No Tobacco Day is observed every year on

1. May 28

2. May 29

3. May 30

4. May 31

ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 28

2. மே 29

3. மே 30

4. மே 31

8. Who is the head of the group of ministers (GoM) to decide on waiving off taxes of Covid-19 essentials?

Ajit Pawar

Palanivel Thiagarajan

Conrad Sangma

Pramod Sawant

கோவிட் -19 க்கான அத்தியாவசிய பொருட்களின் வரிகளை தள்ளுபடி செய்வது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் குழுவின் (GoM) தலைவர் யார்?

அஜித் பவார்

பழனிவேல் தியாகராஜன்

கான்ராட் சங்மா

பிரமோத் சாவந்த்

 

         

DOWNLOAD  Current affairs -31 MAY- 2021 PDF

 321 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: