TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 14

DAILY CURRENT AFFAIRS – NOV 14

Sources: PIB, The Hindu, Dinamani

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

          1.  The Tamil Nadu government has appointed retired Madras High Court judge P.Kalaiyarasan as the inquiry               officer to go into complaints of financial and administrative irregularities levelled by certain individuals                        against  Anna University Vice Chancellor M.K. Surappa.

          அண்ணா பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி, பணி நியமனத்துக்கு லஞ்சம் என 280 கோடி          ரூபாய் முறைகேடு செய்ததாக துணைவேந்தர் சுரப்பா மீது  கூறப்படும் குற்றச்சாட்டை                    விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசனைத் தமிழக அரசு நியமித்துள்ளது.

NOVEMBER MONTH CURRENT AFFAIRS

India

            1.India successfully test fired the Quick Reaction Surface to Air Missile system off the coast of Balasore on                 Friday. The Missile hit its target directly during the test.

             ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள கடற்கரையில் இந்தியா தரையில் இருந்து வானில்                 இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனையை                   இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

             1.November 13, 2020 is the fifth National Ayurveda Day marked on Dhanteras, that is, Dhanwantri Jayanti.               Dhanwantri is a Hindu god of medicines. This year the day is marked under the theme Theme: Ayurveda for                COVID-19.

            தன்வந்திரி ஜெயந்தியான நவம்பர் 13ம் தேதி தேசிய ஆயுர்வேத தினம்                                               கடைப்பிடிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத                     தினத்தை கொண்டாடி வருகிறது. அவ்வகையில் இன்று ஐந்தாவது ஆயுர்வேத தினம்                         கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு COVID-19 க்கான ஆயுர்வேதம் என்ற கருப்பொருளின்              கீழ்  நாள் அனுசரிக்கப்படுகிறது.

            1.WHO Director General Tedros Adhanom Ghebreyesusmade the announcement in a video message at the          eventim which Prime Minister Modi dedicated two futureready Ayurvedic institutions in Jaipur and Jamnagar to          the nation via video conferencing on the occasion of the 5th Ayurveda Day. The Institute of Teaching and                    Research in Ayurveda (ITRA), Jamnagar (Gujarat), and the National Institute of Ayurveda (NIA), Jaipur (Rajasthan),        are both premier institutions of Ayurveda. 

       பிரதமர் நரேந்திர மோடி, ஐந்தாவது ஆயுர்வேத தினமான இன்று, எதிர்காலத் தேவைக்கு               இரண்டு ஆயுர்வேத மையங்களை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை           ஜாம் நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (ஐடிஆர்ஏ), ஜெய்ப்பூரில் உள்ள     தேசிய ஆயுர்வேத மையம் (என்ஐஏ) ஆகியவையாகும். இரண்டும், நாட்டின் முன்னணி               ஆயுர்வேத மையங்கள்.

             1.Every year, World Diabetes Day is celebrated on November 14.

            ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The theme of National Ayurveda Day in 2020 is

  1. Ayurveda for India
  2. Ayurveda for People
  3. Ayurveda for Pandemic
  4. Ayurveda for COVID-19 

2020 ஆம் ஆண்டு தேசிய ஆயுர்வேத தினத்தின் கருப்பொருள் என்ன?

  1. இந்தியாவுக்கு ஆயுர்வேதம்
  2. மக்களுக்கு ஆயுர்வேதம்
  3. தொற்று நோய்க்கு ஆயுர்வேதம்
  4. COVID-19 க்கான ஆயுர்வேதம்

P.Kalaiyarasan Inquiry in Tamil Nadu is related to

  1. Sterlite issue
  2. COVID-19 
  3. Anna University irregularities
  4. Custodial death

தமிழ்நாட்டில் பி.கலையரசன் விசாரணை எது தொடர்பானது?

  1. ஸ்டெர்லைட் பிரச்சனை
  2. COVID-19
  3. அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள்
  4. காவல் மரணம்

World Diabetes Day is observed on

  1. November 12
  2. November 13
  3. November 14
  4. November 15

உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படும் தினம்?

  1. நவம்பர் 12
  2. நவம்பர் 13
  3. நவம்பர் 14
  4. நவம்பர் 15

Institute of Teaching and Research in Ayurveda (ITRA) is located in

  1. Jaipur
  2. Jamnagar 
  3. Raipur
  4. Ahmed Nagar

ஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.டி.ஆர்.ஏ) எங்கு அமைந்துள்ளது?

  1. ஜெய்ப்பூர்
  2. ஜாம்நகர்
  3. ராய்ப்பூர்
  4. அகமது நகர்

National Institute of Ayurveda (NIA) is located in

  1. Jaipur
  2. Jamnagar 
  3. Raipur
  4. Ahmed Nagar

தேசிய ஆயுர்வேத நிறுவனம் (என்ஐஏ) அமைந்துள்ளது

  1. ஜெய்ப்பூர்
  2. ஜாம்நகர்
  3. ராய்ப்பூர்
  4. அகமது நகர்

1 2 3 4 5
D C C B A

DOWNLOAD NOVEMBER -14th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 

 1,066 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: