TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 15

DAILY CURRENT AFFAIRS – NOV 15

Sources: PIB, The Hindu, Dinamani

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

        1.Council of Scientific and Industrial Research (CSIR) constituent laboratory Structural Engineering Research Centre (SERC) based in Chennai has developed an indigenous technology, Emergency Retrieval System (ERS), for quick retrieval of power transmission in the event of failure of transmission line towers.

        சென்னையை மையமாகக் கொண்ட சி.எஸ்.ஐ.ஆர்-இன் ஆய்வக கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (எஸ்.இ.ஆர்.சி) அவசரகால மீட்டெடுப்பு முறைமை (ஈ.ஆர்.எஸ்) என்கிற ஒரு உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அது ‘மின் சக்தி பரிமாற்ற கோபுரங்கள்’ தோல்வியுற்றால் பரிமாற்றத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான தொழில்நுட்பம் ஆகும்.

 

India

      The Prime Minister, Shri Narendra Modi has greeted the people of Jharkhand on their Statehood Day (November 15).

      பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மக்களுக்கு அவர்களின் மாநில தின (நவம்பர் 15) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

        The Prime Minister Narendra Modi paid tributes to tribal leader Birsa Munda (1875-1900) on his birth anniversary on November 15 and said his contribution to the freedom movement and social harmony will always inspire the countrymen.

       பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் (1875-1900) பிறந்த நாளை (நவம்பர் 15) முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்.

       Union Ministry of Labour and Employment has notified the draft rules under the Code on Social Security, 2020 on 13.11.2020 inviting objections and suggestions, if any, from the stakeholders. Such objections and suggestions are required to be submitted within a period of 45 days from the date of notification of the draft rules.

      சமூக பாதுகாப்பு நெறிமுறை 2020-ன் கீழ் வரைவு விதிகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சம் கடந்த 13ம் தேதி அறிவித்துள்ளது. இந்த விதிகள் பற்றிய ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்வர்கள், அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

     Prime Minister Shri Narendra Modi will unveil ‘Statue of Peace’ to mark the 151st Birth Anniversary celebrations of Jainacharya Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj, on 16th November 2020 via video conferencing. Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj (1870-1954) led an austere life as a Jain Saint working selflessly and dedicatedly to spread the message of Lord Mahavira.

     சமண முனிவர் ஸ்ரீ விஜய் வல்லப சுரிஷ்வர் ஜி மகாராஜின் 151 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ‘அமைதி சிலை’ ஒன்றை நவம்பர் 16, 2020 அன்று காணொளி காட்சிமூலம் திறந்து வைக்கிறார். ஸ்ரீ விஜய் வல்லப சுரிஷ்வர் ஜி மகாராஜ் (1870-1954) மகாவீரரின் கொள்கைகளை பரப்ப சமண புனிதராக ஒரு கடினமான வாழ்க்கையை நடத்தியவர்.

NOVEMBER MONTH CURRENT AFFAIRS

International 

        Nearly all of Hong Kong’s pro-democracy lawmakers have announced that they are resigning from the city’s legislature in protest against the forced removal of four of their colleagues, who were accused of endangering national security by supporting the semi-autonomous region’s independence from mainland China.

      சீனா கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக எதிர்த்து, போர்க்கொடி உயர்த்தி வந்த ஹாங்காங் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனநாயக ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1. Emergency Retrieval System (ERS) technology, recently in news, is related to
  1. Healthcare
  2. Water Management 
  3. Disaster Management 
  4. Power Transmission 

 

சமீபத்தில் செய்திகளில் வந்த, அவசரகால மீட்டெடுப்பு முறைமை (ERS) என்கிற தொழில்நுட்பம் எதனோடு தொடர்புடையது?

  1. உடல்நலம்
  2. நீர் மேலாண்மை
  3. பேரிடர் மேலாண்மை
  4. சக்தி பரிமாற்றம்

 

  1. Jharkhand statehood day is on
  1. November 1
  2. November 10
  3. November 15
  4. November 20

 

ஜார்க்கண்ட் மாநில நாள் கொண்டாடப்படும் நாள்?

  1. நவம்பர் 1
  2. நவம்பர் 10
  3. நவம்பர் 15
  4. நவம்பர் 20

 

  1. Emergency Retrieval System (ERS), recently in news, is developed by
  1. Indian Space Research Organisation
  2. Structural Engineering Research Centre 
  3. Defence Research and Development Organisation 
  4. Indian Meteorological Department 

 

சமீபத்தில் செய்திகளில் வந்த, அவசரகால மீட்டெடுப்பு முறைமை (ஈஆர்எஸ்), யாரால் உருவாக்கப்பட்டது?

  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
  2. கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்
  3. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  4. இந்திய வானிலை ஆய்வு துறை

 

  1. The freedom fighter and tribal leader Birsa Muda’s birth anniversary is on
  1. November 1
  2. November 10
  3. November 15
  4. November 20

 

சுதந்திரப் போராளியும் பழங்குடித் தலைவருமான பிர்சா முடாவின் பிறந்த நாள் என்று?

  1. நவம்பர் 1
  2. நவம்பர் 10
  3. நவம்பர் 15
  4. நவம்பர் 20

 

  1. Recently, the National Security Act was introduced by China in 
  1. Hong Kong
  2. Taiwan
  3. Tibet
  4. Beijing

 

சமீபத்தில், தேசிய பாதுகாப்பு சட்டம் சீனாவால் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

  1. ஹாங்காங்
  2. தைவான்
  3. திபெத்
  4. பெய்ஜிங்

 

  1. Code on Social Security is drafted by
  1. Ministry of Social Justice
  2. Ministry of Minorities
  3. Ministry of Home Affairs
  4. Ministry of Labour and Employment 

 

சமூக பாதுகாப்பு நெறிமுறை யாரால் தயாரிக்கப்படுகிறது?

  1. சமூக நீதி அமைச்சகம்
  2. சிறுபான்மை அமைச்சகம்
  3. உள்துறை அமைச்சகம்
  4. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

 

  1. On November 16, the Prime Minister of India unveils ‘Statue of Peace’ for
  1. Mahavira
  2. Guru Gobind Singh
  3. Vijay Vallabh Surishver
  4. Vallabhai Patel

 

நவம்பர் 16 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் யாருடைய ‘அமைதி சிலை’யை திறக்கிறார்?

  1. மகாவீரர்
  2. குரு கோபிந்த் சிங்
  3. விஜய் வல்லப் சுரிஷ்வர்
  4. வல்லபாய் படேல்

 

  1. Vijay Vallabh Surishwer is a
  1. Buddhist saint
  2. Jaina saint
  3. Freedom fighter
  4. Social reformer

 

விஜய் வல்லப் சுரிஷ்வர் என்பவர்

  1. புத்த துறவி
  2. சமண துறவி
  3. விடுதலை போராளி
  4. சமூக சீர்திருத்தவாதி

 

  1. Structural Engineering Research Centre (SERC) of CSIR is located in 
  1. Hyderabad
  2. Chennai
  3. Bangalore 
  4. Mumbai

 

சி.எஸ்.ஐ.ஆரின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (எஸ்.இ.ஆர்.சி) அமைந்துள்ளது

  1. ஹைதராபாத்
  2. சென்னை
  3. பெங்களூர்
  4. மும்பை

 

1 2 3 4 5 6 7 8 9
D C B C A D C B B

 

DOWNLOAD NOVEMBER -15th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 

 352 total views,  3 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: