Online Test – General Science – SET 4
Attempt now to get your rank among other students!
வருகின்ற TNPSC, RRB, RPF, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான அறிவியல் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – General Science- SET 4) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கு பயன்படும்.
Type : Daily Online Test
Subject : GS + GK Questions
Number of Questions : 10
Time : 10 min
General Studies (GS+GK) Online Test For All Exams - 4
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
General Studies (GS+GK) Online Test For All Exams – Online Test For All Exams – TNPSC, TN TET, TNUSRB , TN Police SI and Tn Postal Exam.
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- GS and GK 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
Category: GS and GKசம்ஜெனதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது. இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காட்டுக
Correct
Incorrect
-
Question 2 of 10
2. Question
Category: GS and GKஇந்தியாவின் முதல் இயற்கணித மேதையார்?
Correct
Incorrect
-
Question 3 of 10
3. Question
Category: GS and GKநாட்டிய சாஸ்திரம் எழுதிய ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 4 of 10
4. Question
Category: GS and GKஎத்தனை வருடங்களுக்கு ஒருமுறை தேசிய கல்வி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பழங்குடி இன மக்களுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது?
Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
Category: GS and GKமுதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 6 of 10
6. Question
Category: GS and GKபின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க
1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது
3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
4. சுதந்திர ஜனநாயகம் பொதுநல சார்புடையதுCorrect
Incorrect
-
Question 7 of 10
7. Question
Category: GS and GKபின்வரும் விதிமுறைகளில் எந்த ஒன்று பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட இயலும்?
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
Category: GS and GKலோக்பால் மசோதா முதன்முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
Category: GS and GKஅடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
Category: GS and GKபின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசு தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?
Correct
Incorrect
Leaderboard: General Studies (GS+GK) Online Test For All Exams - 4
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
தேர்வில் வெல்ல வாழ்த்துகள்