Aavin Milk Recruitment Details (Chennai,Tiruvannamalai & Erode) – 2018

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – 2018

 

வேலைவாய்ப்பு விவரம் : சென்னை , திருவண்ணாமலை மற்றும் ஈரோடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்  போஸ்ட் (Junior Executive Post ) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Aavin Jobs

Aavin Job Notifications

 

காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் : 75

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Junior Executive (Office) Job  – 75

(Chennai Vacancy – 66 ,Tiruvannamalai Vacancy – 6 , Erode Vacancy – 3)

கல்வி தகுதி : 

10th,12th, ITI, Diploma, Degree, Post Graduate

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on 01.07.2018)

குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்

அதிகபட்ச வயது :  30 வருடங்கள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : ரூ.19500-62000/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 05.06.2018

கடைசி நாள் : 25.06.2018

பணியிடம் : 

சென்னை , திருவண்ணாமலை மற்றும் ஈரோடு

விண்ணப்பிக்கும் முறை : 

தபால் வழி (By Sending Post )

அஞ்சல் முகவரி :

The Managing Director,

The Tamilnadu Co-operative Milk Producers’ Federation Limited,

Aavin Illam,

Madhavaram Milk Colony,

Chennai 600 051.

இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.250/-
மற்ற பிரிவினருக்கு : ரூ.100/-

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை : 

எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification Download
 Application Form Download

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

3 thoughts on “Aavin Milk Recruitment Details (Chennai,Tiruvannamalai & Erode) – 2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: