Axis Bank Recruitment 2019
Axis Bank Recruitment – 3366 vacancies – Apply Now
Axis Bank Recruitment 2019 Axis Bank Recruitment 2019 Free Job alert for both Fresher and Experienced Candidates updated on December 17, 2019. Get Direct Official Link for applying Axis Bank Recruitment 2019 along with current Axis Bank Recruitment official Notification 2019 here.
ஆக்சிஸ் பேங்கில் பல்வேறுவிதமான காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆக்சிஸ் பேங்கில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இதற்கான எழுத்து தேர்வு எதுவும் கிடையாது
நேர்முகத்தேர்வு மட்டுமே இருக்கும்
கல்வித் தகுதி :
10th 12th Any Degree
மொத்த காலியிடங்கள் : 3366
தமிழகத்தில் எங்கு இருந்தாலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
உங்களுடைய மாவட்டத்திற்கும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
ஆக்சிஸ் பேங்க் இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
Posting :
Tamilnadu
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Application Fees : No Fees
Axis Bank Jobs Full Details : CHECK HERE
Axis Bank Current Openings Link
விண்ணப்பிக்கும் முறை :
Online
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
How to apply