TNPSC Annual Planner 2020
Today News
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை இந்த வாரம் வெளியிடப்படும் என்ற தகவல் இன்றைய செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது
தேர்வர்கள் இதனை பயன்படுத்தி இப்போது முதல் படிக்க துவங்க வேண்டும் அடுத்த வருடம் பல்வேறு தேர்வுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன
மேலும் காலிப்பணியிடங்கள் நிச்சயம் அதிகமாக இருக்கும் எனவே நேரத்தை வீணாக்காமல் இப்போதிலிருந்து படியுங்கள் அப்போதுதான் உங்களால் தேர்வில் வெற்றிபெற முடியும்.
TNPSC Annual Planner 2020
Website : https://athiyamanteam.com/