தமிழ்நாட்டில் ஆசிரியர் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் ஆசிரியர் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான கலாஷேத்ரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் Besant Arundale Senior secondary பள்ளியில் காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

1

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.PGT (Tamil)- 1

கல்வித் தகுதி :

1.Master Degree (5 yrs Experience)

வயது :

45 yrs

சம்பளம் :

Rs.36900-1,16,600 /-

தேர்வு செய்யும் முறை : 

  1. எழுத்துத்தேர்வு
  2. நேர்முகத் தேர்வு மற்றும்
  3. சான்றிதழ் சரிபார்ப்புகள்

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 23.12.2019

Application கடைசி நாள் : 20.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : 

The Director
Kalakshetra foundation
Thiruvanmiyur
Chennai – 600 041

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         Teacher Jobs Notice :  Download

Teacher  Official Website Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 780 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: