வங்கியில் வேலை -10th படித்து இருந்தால் போதும்

 வங்கியில் வேலை -10th படித்து இருந்தால் போதும்

வேலைவாய்ப்பு விவரம் :

NABARD(NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT) வங்கியில்  காலியாக  உள்ள பணியிடங்களுக்கு( 2019 -2020) ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

73

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. அலுவலக உதவியாளர்(Office Attendant)

கல்வித் தகுதி :

10th மட்டும்

வயது :

18 -30yrs

சம்பளம் :

Rs.24000/-

தேர்வு செய்யும் முறை : 

  1. Preliminary Exam,
  2. Main Exam.

விண்ணப்பிக்கும் முறை :

Online

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 25.12.2019

Application கடைசி நாள் :12.01.2020

Examination fees : 

For SC/ST/PWBD/EXS- Rs.50/-

மற்றவை- Rs. 450/-

   

இந்தியா முழுவதும்

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

NABARD Official Notification Link  Download

NABARD Online Application Link :  Clickhere 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 1,339 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: