Coimbatore District Court Job -10th Degree Jobs

Coimbatore Court Jobs

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றம்

வேலைவாய்ப்பு விவரம் :    கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றதில் (Coimbatore District Court) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் : 16

Computer Operator – 01

Xerox Machine Operator – 15 posts

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Computer Operator and Xerox Machine Operator

கல்வி தகுதி : 

B.Sc/B.C.A or B.A/B.com Degree,

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

18 வயதிற்கு மேல்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

Computer Operator: ரூ .26,100/- to ரூ .65,500/
Xerox Machine Operator: ரூ .16,600/- to ரூ .52,400/

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்:19.07.2018

கடைசி நாள் : 20.08.2018

பணியிடம் : 

கோயம்புத்தூர்(தமிழ்நாடு)

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (By Sending Post )

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கோயம்புத்தூர்-641018

இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification :  Download   

Application Form  : Click Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

For More Details About Coimbatore District Court Job Visit  Official Website https://districts.ecourts.gov.in

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: