Textiles Department Job Notification – Junior Assistant posts

Textiles Job Notification – 2018

Junior Assistant posts

வேலைவாய்ப்பு விவரம் :    Central Textile Departmentயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் : 5

1. Senior Assistant (Weaving) – 1
2. Junior Assistant (Processing) – 1
3. Attendant (Weaving) – 3

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. Senior Assistant (Weaving)
2. Junior Assistant (Processing)
3. Attendant (Weaving)

கல்வி தகுதி : 

(ITI) Diploma in Textile

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

30 வயதிற்குள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

1. Senior Assistant (Weaving) -Level-4 of Pay Matrix
2. Junior Assistant (Processing) -Level-2 of Pay Matrix
3. Attendant (Weaving)- Level-1 of Pay Matrix

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்:23/06/2018

கடைசி நாள் : 06/08/2018

பணியிடம் : 
சென்னை, காஞ்சிபுரம், சேலம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் கண்ணூர்

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (By Sending Post )

Director, Weavers’ Service Centre,
C.1.B, Rajaji Bhavan,
Besant Nagar,
CHENNAI- 600090

 

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification :  Download

Application Form  :  Download

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

For More Details About Textiles Department Job  Visit http://www.handlooms.nic.in Official Website

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: