Industrial Tribunal Jobs – Office Assistant – 8th Pass

Industrial Tribunal Job Notification – Office Assistant 

அலுவலக உதவியாளர்  – தொழில் தீர்ப்பாயம்

வேலைவாய்ப்பு விவரம் : 

Industrial Tribunal  யில் காலியாக  உள்ள Office Assistant  பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 2

1. அலுவலக உதவியாளர் Office Assistant – 1
2. காவலர் Office Assistant Cum Watchman  – 1

Total – 2 Posts

பணியிட பதவி பெயர் (Posts Name)

1. அலுவலக உதவியாளர் Office Assistant – 1
2. காவலர் Office Assistant Cum Watchman  – 1

கல்வி தகுதி : 

1. அலுவலக உதவியாளர் – Office Assistant – குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்,

2. காவலர் – Office Assistant Cum Watchman – குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்,

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :(As on.01.07.2019)

குறைத்தபட்ச வயது – 18 yeras

அதிகப்பட்ச வயது – 35  years

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

OC – 18 – 30 years

BC, MBC & DC – 18 – 32 years

SC/ ST/ SCA – 18 – 35 years

Latest JobsWeekly JobsGovt Jobs
Job NewsRailway JobsTNPSC Jobs
Court JobsForest Dept Jobs Police Jobs
TRB JobsImportant JobsArmy Jobs

சம்பள விவரம் :

Rs. 15,700 –  50,000/- Per Month

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் :  17.05.2019

கடைசி நாள்      :  31.05.2019

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களுடன் பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் கூடிய சுய விலாசமிட்ட Rs 25 க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய கவர் ஒன்றுடன் விண்ணப்பத்தினை 31,05,2019 தேதி மாலை 5,45 மணிக்குள்

தலைமை தாங்கும் அலுவலர். தொழில் தீர்ப்பாயம். (தமிழ்நாடு).

மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம். 2 வது மாடி.
சென்னை –  600 104 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்,

பணியிடம் : 

சென்னை

விண்ணப்பிக்கும் முறை :  தபால் மூலம் – Rs 25 க்கான அஞ்சல் வில்லை

தலைமை தாங்கும் அலுவலர்,

தொழில் தீர்ப்பாயம். (தமிழ்நாடு),

மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம். 2 வது மாடி.
சென்னை –  600 104

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்,

 

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Industrial Tribunal Chennai Court  Official Notification : Download

Industrial Tribunal Chennai Court  Application Form  Click Here

Industrial Tribunal Chennai  Court  Jobs Apply Link  Click Here

Latest JobsWeekly JobsGovt Jobs
Job NewsRailway JobsTNPSC Jobs
Court JobsForest Dept Jobs Police Jobs
TRB JobsImportant JobsArmy Jobs

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

We are providing all latest notifications regarding Industrial Tribunal Court Jobs, Civil Court Jobs, Chennai Court Jobs, High Court Jobs, Madras Court Jobs, Madurai Court Exams, TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, TNPSC Jobs, TN Police Jobs, TN SI Exams, TN PC Police Exams, TRB Jobs, TN TET Jobs, Court Jobs, Aavin Jobs, E Court Jobs, Navy Jobs, TN MRB Jobs, RPF Exams, Army Jobs, Banks Jobs, RRB, SSC, Defence, Medical Jobs, LIC Jobs, College Jobs, ESIC Jobs, New Jobs in Govt Department, TN EB Jobs, Tangedco Jobs, FCI Jobs, Food Corparation Jobs, TNUSRB Jobs, RRB NTPC, Paramedical Jobs, UPSC Jobs and All other Govt Job Details.

All Latest Jobs : Click Here

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us