Latest News on Tamil Nadu Disctrict Court Recruitment  2019

Tamil Nadu Disctrict Court Recruitment  2019

மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த பதிவில் கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற விளைவை வேலைவாய்ப்புபற்றி இரண்டு தகவல்கள் நம்ம பாக்க போறோம்.

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற  விண்ணப்பங்களின்நிலை

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் விண்ணப்பித்தவர்கள் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லது ஏதேனும் தவறு உள்ளதா என்பதும் தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அவ்வாறு உங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அதற்கான விளக்கங்கள் அதேபோல சான்றிதழ் அதாவது சரியாக இணைக்கப்படாமல் இருந்தால் அதனை இணைக்கப்பட சொல்லியும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை நேரில் சென்று உங்களுடைய விண்ணப்பங்களை சரி செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 22ஆம் தேதி முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் பணிக்கான தேர்வு நடைபெறும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது

Coimbatore Court official Website: Check Here

விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற தேர்வு:

Eligible Candidates are required to appear in person to attend the written examination scheduled to be held on 22.06.2019 in the Office of the Principal District Court, Villupuram, for the
post of Office Assistant. Latecomers will not be entertained. Candidates are advised to be present well in advance, preferably an hour before the commencement of examination.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு வருகின்ற 22 ஜூன் 2019 அன்று நடைபெற இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியலும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Vilupuram Offfcial Website : Check Here

District Court Job Notifcation 2019

DistrictS. No
Ariyalur
Chennaiவிண்ணப்பிக்க
Chennai Selected Canditates
Coimbatore விண்ணப்பிக்க
Coimbatore Application Status & Exam
Cuddalore4
Dharmapuri5
Dindigul6
Erodeவிண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
Erodeவிண்ணப்பிக்க
Kanchipuram
Kanniyakumariவிண்ணப்பிக்க
Karur10
Krishnagiri விண்ணப்பிக்க
Madurai12
Nagapattinam13
Namakkalவிண்ணப்பிக்க
Nilgirisவிண்ணப்பிக்க - New
Perambular16
Pudukkottai17
Ramnathapuram18
Salem19
Sivaganga20
Thanjavur விண்ணப்பிக்க
Theni விண்ணப்பிக்க
Thoothukodi 23
Tiruvarur
Tirunelveli விண்ணப்பிக்க
Tiruchirappalli விண்ணப்பிக்க
Tiruchirappalli -New விண்ணப்பிக்க
Tiruvallur27
Tiruppur விண்ணப்பிக்க
Tiruvannamalai விண்ணப்பிக்க
Vellore30
Villupuram விண்ணப்பிக்க
Villupuram விண்ணப்பிக்க
VirudhnagarExam Date
Tamil nadu All District Court Job Notifcation 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: