National Informatics Center(NIC )Recruitment 2020

National Informatics Center(NIC )Recruitment 2020

வேலைவாய்ப்பு விவரம் :

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் (National Informatics Cneter(NIC))  வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

495

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Scientist-‘B’ Group ‘A’

கல்வித் தகுதி :
B.Tech/B.E,PG Degree,M.E, MCA,MS

வயது :

Upto 35Yrs.

சம்பளம் :

Rs.35400-Rs.177500.

தேர்வு செய்யும் முறை : 

  • Written Exam
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பக் கட்டணம்:

Rs.800/-

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :26-03-2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                    

    NIC Official Website  Link  :    Clickhere

    NIC Notification  Link  :        Download

      NIC Application  Link  :        Clickhere

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 578 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: