டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மெயின்ஸ் நடைபெறுமா

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மெயின்ஸ் நடைபெறுமா

TNPSC Group 4 Exam 2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மெயின்ஸ் நடைபெறுமா என்பது பற்றிய ஒரு முக்கிய தகவல் இன்று செய்தித்தாளில் வெளியாகியுள்ளது அதைப் பற்றிய முழுமையான தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இதை பார்த்து படித்து பின்னர் தேர்விற்கு தயாராகும்.

குரூப்-4 தேர்வில் கொண்டுவர இருக்கும் மாற்றங்கள் கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களை பாதிக்கும் என்ற கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் கொடுத்து உள்ளதாக இந்த செய்தித்தாளில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

TNPSC Study Materials

TNPSC Group 4  2020 Video Course – New Batch March 10th Join Now

 

TNPSC Group 2 2A 2020 Video Course – New Batch March 15th Join Now

இதனைப் பற்றிய தகவல் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று எதுவும் வெளிவரவில்லை.

TNPSC Group 4 Group 2 2A Test Batch 2020

TNPSC Group 4  2020 Video Course – New Batch March 10th Join Now

TNPSC Group 2 2A 2020 Video Course – New Batch March 15th Join Now

Athiyaman Team App Download Now

Samacheer Book Study Materials

             

தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் பாடத்திட்டத்தில் பொதுவாக இருக்கும் தலைப்புகளை தற்போது படித்து முடித்து வைக்கவும் தேர்வில் என்ன மாற்றங்கள் வந்தாலும் பொது அறிவு பொது அறிவியல் பகுதி கணிதம் போன்ற தலைப்புகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை பொது தமிழ் பொது ஆங்கிலம் இந்த பகுதியில் மட்டுமே மாற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவே தேர்வர்கள் தேர்வு மாற்றங்களை கண்டு அச்சப்படாமல் தைரியமாக தேர்விற்கு படிக்கவும் உங்கள் உழைப்பிற்கான வெற்றி நிச்சயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: