Post Office Recruitement-2020
வேலைவாய்ப்பு விவரம் :
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சலகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஜூன் -01 -ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் :
14
பணியிட பதவி பெயர் (Posts Name) :
Senior Manager
Senior Superindent of Post offices
கல்வித் தகுதி :
10th(*கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும் )
வயது :
18Yrs – 27Yrs.
சம்பளம் :
Rs.19,900 /-
தேர்வு செய்யும் முறை :
Interview
முக்கிய தேதிகள் :
Application கடைசி நாள் : 01.06.2020
விண்ணப்பிக்கும் முறை :
Offline
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Official Notification For Date Extension: Clickhere
Post Office Job Official Notification And Application Link : Clickhere
தெரிவிக்கவும்.
1,631 total views, 1 views today