திருப்புதல் தேர்வு 2 – 120 வினாக்கள் – 14 பாடங்கள்

Free Online Tests Test 12 – Revision Test 2  – 120 Qts

அதியமான் குழும இலவச ஆன்லைன் தேர்வு

Free Test for Subscribers  – 14 Lessons – Revision Test 2

அதியமான் குழுமத்தின் சார்பாக  அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. கோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். April  மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது (Check Test Table).

இலவச தேர்விற்கு நீங்கள் படிக்க வேண்டிய பிடிஎப் தொகுப்பு இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இலவச தேர்வுகள் பற்றிய தகவலும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே நீங்கள் இந்த தேர்வுகளை எழுத முடியும் உங்களுடைய நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும்

TNPSC Group 2 2A Video Course

TNPSC Group 4 Video Course

TN EB Assessor Video Course

அதியமான் குழுமத்தின் இலவச ஆன்லைன் தேர்வுகள்

Free Batch Name: Test Batch for Subscribers

Download Athiyaman Team App – Login as Student and Check Store Menu

Athiyaman Team App Link : https://bit.ly/2XamcwP  Channel Link : https://bit.ly/2Uy4i5d

ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து பத்தாவது தேர்வு வரை கொடுக்கப்பட்ட பாடங்களையும் படித்து முடித்தபின், நீங்கள் இன்று நடைபெறும் இலவச திருப்புதல் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

கொடுக்கப்பட்டுள்ள மொத்த வினாக்கள் :  120 Questions.

தேர்வு எழுத கொடுக்கப்பட்டுள்ள நேரம் : 130 Minutes.

இந்த தேர்வை April 7 காலை 6 மணி முதல் April 8 இரவு 8 மணி வரை நீங்கள் எழுத முடியும்.

அனைத்து பாடங்களையும் படித்து பின்னர் தேர்வு எழுதவும். படிக்காமல் தேர்வு எழுத வேண்டாம்

மேலும் இந்த தேர்வுக்கான நேரலையில் ஏப்ரல் 8ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு நடைபெறும்.

Test Plan DetailsPDF Links
Test 1Schedule #1 PDFDownload PDF
Test 2Schedule #2 PDFDownload PDF
Test 3Schedule #3 PDFDownload PDF
Test 4Schedule #4 PDFDownload PDF
Test 5Schedule #5 PDFDownload PDF
Test 6Schedule #6 PDFDownload PDF
Test 7Schedule #7 PDFDownload PDF
Test 8Schedule #8 PDFDownload PDF
Test 9Schedule #9 PDFDownload PDF
Test 10Schedule #10 PDFDownload PDF

மேலும் அடுத்தடுத்த தேர்வுகளுக்கான அட்டவணை இன்று அல்லது நாளை பதிவேற்றம் செய்யப்படும்.

TNPSC Group 2 2A Video Course

TNPSC Group 4 Video Course

TN EB Assessor Video Course

தற்போது புதியதாக இந்த தேர்வு பார்ப்பவர்கள் இந்த தேர்வு எழுதி முடித்தபின் ஏற்கெனவே ஏப்ரல் மாதம் ஆரம்பத்திலிருந்து கொடுக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தையும் எழுத முயற்சி செய்யவும் கொடுக்கப்பட்ட பாடங்களை படித்து முடித்து இருந்தால் அந்தத் தேர்வுகளை நீங்கள் எழுதலாம். கொடுக்கப்பட்ட தேதிகளில் நீங்கள் இந்த தேர்வுகளை இலவசமாக எழுத முடியும்.

ரூபாய் 80 செலுத்தி ஆதரவளித்த தோழர்கள் / இனி வரும் நாட்களில் ஆதரவளிக்கும் தோழர்கள் 80 ரூபாய் செலுத்திய நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அவர்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதும் படி கொடுத்துள்ளோம். எழுதாமல் விட்ட தேர்வுகளையும் இவ்வாறு இணைந்து நீங்கள் எழுதிக் கொள்ளலாம்

தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க எங்களுடைய வாழ்த்துக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us