இலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF

அதியமான் குழும இலவச ஆன்லைன் தேர்வு

Schedule #1 PDF

அதியமான் குழுமத்தின் சார்பாகஅனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. கோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள்இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்  ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது (Check Test Table).

முதல் இலவச தேர்விற்கு நீங்கள் படிக்க வேண்டிய பிடிஎப் தொகுப்பு இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இலவச தேர்வுகள் பற்றிய தகவலும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே நீங்கள் இந்த தேர்வுகளை எழுத முடியும் உங்களுடைய நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும்

அதியமான் குழுமத்தின் இலவச ஆன்லைன் தேர்வுகள்

Free Batch Name: Test Batch for Subscribers

Download Athiyaman Team App – Login as Student and Check Store Menu

Athiyaman Team App Link : https://bit.ly/2XamcwP  Channel Link : https://bit.ly/2Uy4i5d

 

Schedule #1 PDF

 

11th STD Sinthu Samaveli 

Download Sintu Samaveli #PDF 1

 

11th STD Kupthargal PDF

Download Kupthargal # PDF 2

 

Free Test Batch Plan

TEST BATCH PLAN PDF 

 

வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: