சமீபத்திய அறிக்கையின்படி, விண்ணப்பங்கள் வடிகட்டுதல் வேலை கிட்டத்தட்ட முடிவடைந்ததோடு ஜூலை முதல் வாரத்தில் பட்டியல் அறிவிக்கப்படும்.
2018 ஜூலை முதல் வாரம் வேட்பாளர்களின் நிலை அனைத்து RRB களின் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும்.
உதவியாளர் லோகோ பைலட் / டெக்னீசியன்ஸ் Assistant Loco Pilot /Technicians மற்றும் லெவல்-I Group D தேர்வு ஆகஸ்ட் / செப்டம்பர், 2018 ல் துவங்க வாய்ப்புள்ளது. RRB களின் மூலம் சரியான தேர்வு தேதி அறிவிக்கப்படும்.
அறிவிப்புக்கு RRB களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை மட்டுமே பார்க்க வேண்டும்
இந்த பணியிடங்களைப் பற்றியும், அங்கீகரிக்கப்படாத செய்திகள் / வலை தளங்கள் மூலமாக தவறாக ஊடகங்கள் / சமூக ஊடகங்களில் பரவுகிறது. . RRB களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
Interim Notice-II
Assistant Loco Pilot/Technicians (CEN 01/2018) &Level-I posts (CEN 02/2018)
It was advised in the previous notice that application scrutiny was in process for both the
CENs (CEN 01/2018: Assistant Loco Pilot /Technicians and CEN 02/2018: Level-I posts).
In continuation of that notice, it is now advised that application scrutiny is in final stages and
is likely to be completed by first week of July, 2018. Thereafter the status of the candidates
will be uploaded on the website of all the RRBs.
Computer Based Written Tests for Assistant Loco Pilot /Technicians and Level-I posts are
likely to commence in August/September, 2018. Exact dates will be advised through RRBs’
websites in due course.
Candidates are advised to refer only to the official websites of RRBs for periodical updates
regarding these recruitments and not to get mislead by unauthenticated news items/posts
circulating in media/social media. Link to the official websites of RRBs is listed below:
RRB Group D and ALP Exam Date official
RRB Name Website Address
Ahmedabad http://www.rrbadmedabad.gov.in
Ajmer http://www.rrbajmer.gov.in
Allahabad http://www.rrbald.gov.in
Bhopal http://www.rrbbhopal.gov.in
Bhubaneswar http://www.rrbbbs.gov.in
Bilaspur http://www.rrbbilaspur.gov.in
Chandigarh http://www.rrbcdg.gov.in
Chennai http://www.rrbchennai.gov.in
Gorakhpur http://www.rrbgkp.gov.in
Guwahati http://www.rrbguwahati.gov.in
Jammu Srinagar http://www.rrbjammu.nic.in
Kolkata http://www.rrbkolkata.gov.in
Malda http://www.rrbmalda.gov.in
Mumbai http://www.rrbmumbai.gov.in
Muzaffarpur http://www.rrbmuzaffarpur.gov.in
Patna http://www.rrbpatna.gov.in
Ranchi http://www.rrbranchi.gov.in
Secunderabad http://www.rrbsecunderabad.nic.in
Siliguri http://www.rrbsiliguri.org
Thiruvananthapuram http://www.rrbthiruvananthapuram.gov.in