On This Day In History – JUNE 29- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 29

On This Day In History – JUNE 29

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 29

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 29

பிறப்புகள்

1945 – சந்திரிகா குமாரதுங்க, இலங்கையின் நான்காவது அதிபர்

1981 – ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1925 – ஜார்ஜியோ நபோலிடானோ, 11வது இத்தாலிய அரசுத்தலைவர்

1978 – நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகர், நடிகை

இறப்புகள்

2009 – வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர்  (பிறப்புநாள்1926)

இன்றைய  நாளின்  சிறப்பு

சீசெல்சு – விடுதலை நாள் (1976)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1850 – வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.

1880 – பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.

1995 – அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.

2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: