சிவகங்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை

சிவகங்கை மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 10 கிளைகளில் 2020-ஆம் ஆண்டிற்க்கான  வேலைவாய்ப்பு  அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

அலுவலக உதவியாளர்(Office Assistant) -10+

ஓட்டுநர்(Driver)-10+

இரவுக் காவலர்

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

அலுவலக உதவியாளர்(Office Assistant)

ஓட்டுநர்(Driver)

இரவுக் காவலர்(Night Watchman)

கல்வித் தகுதி :

அலுவலக உதவியாளர் – 8th pass 

ஓட்டுநர் – (*8th pass மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் )

இரவுக் காவலர்-(*தமிழில் எழுத படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் )

வயது :

18 Yrs -35 Yrs

சம்பளம் :

Rs.15,700 – 62,000/-

தேர்வு செய்யும் முறை : 

Direct Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline

விண்ணப்பக் கட்டணம்:

No Fees

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :19.03.2020

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                

                    

Sivagangai District Recruitment Website  Link  :      Clickhere

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 516 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: