Tamil Nadu Income tax department Recruitment 2018

தமிழக வருமான வரித் துறையில் வேலை:

மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து

Income Tax Dept

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30 (தமிழக விளையாட்டு வீரர்கள்)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Inspector of Income-tax – 07
சம்பளம்மாதம் ரூ.9,300 முதல் 34,800 தர ஊதியம் ரூ.4,600 (PB-2)

பணி: Tax Assistant – 11 
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-Tasking Staff – 14 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 தர ஊதியம் ரூ.2.400(PB-1)

வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

SPORTS ELIGIBILITY:
The proficiency will be evaluated on the basis of their participation in recognized tournaments / events in the calendar years 2018, 2017, 2016 & 2015. The tournaments/ events will be evaluated in the following descending order of importance.
i) International Tournaments/Events like Olympics & World Championship.
ii) International Tournaments/Events of regional importance like Asian Games/ Commonwealth Games / Afro Asian Games.
iii) Other International Tournaments / Events like SAF Games.
iv) Domestic Tournaments / Events of National level of seniors like National  Games, National Federation Games etc.
v) Domestic Tournaments / Events of National level of Juniors
vi) Inter University Tournaments
vii) National School Games
viii) National physical efficiency /drive certificate holders.
The best of three performances in the calendar years 2018, 2017, 2016 and 2015 will be considered for evaluation. These should be properly filled up in the application.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு டிரயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018

மேலும் சம்மந்தபட்ட விளையாட்டுத்துறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  

Official Notification: Download

Official website- Click here

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: