Tirunelveli Court Job Notification for Various post

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பல்வேறு வேலை வாய்ப்புக்கான   அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் 28/04/2018 க்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். தகுதி என்பது 10 வது பாஸ்.

Name of the Post & Name of the vacancies:

Computer Operator Job Post – 05 vacancies

Xerox Operator Job Post – 17 vacancies

Night watchman Job Post – 17 vacancies

Sweeper Job Post – 03 vacancies

Qualification 10th Pass, Degree
Job Location Tirunelveli
Name of the Post Various Job Posts
Apply Mode Offline
Last Date 28-04-2018

தகுதி:

Computer Operator Job Post – A pass in Bachelor degree in Computer Science/Computer Application from a recognized University of Indian Union or a Bachelor’s degree in B.A., B.Sc., or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a recognized University.

Xerox Operator Job Post – S.S.L.C. passed and Practical Experience for a period of not less than six months in the operation of Xerox Machine.

Night watchman Job Post – Known read and write

Sweeper Job Post – Known read and write

வயதுவரம்பு: 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளம்

Computer Operator Job Post – &. 5200 to 20200 & 2800  /-. New Pay matrix in Level 10 (20600-65500)

Xerox Operator Job Post – 5200 to 20200 & 1650 /-. New Pay matrix in Level 3 (16600 – 52400)

Night watchman Job Post – Rs 4800 to 10000 &.1300 /-. New Pay matrix in Level 1 (15700-50000)

Sweeper Job Post – Rs 4800 to 10000 &.1300 /-. New Pay matrix in Level 1 (15700-50000)

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: Postal

விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து
பதிவு தபால் மூலம் திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களுக்கு
28.04.2018 தேதி மாலை 5.45மணிககுள வநது சேரும படி அனுப்பப்படவேண்டும்.

விண்ணப்பம் அனுபப வேணடிய முகவரி
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி 627 002.

மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய

Official Notification – Download

Application Form- Tirunelveli Court Job Application

Any doubt Please Comment Below!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: