District court job

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல்

Coimbatore District Court Job Salary Rs : 15,700-50,000

District Court Job Notification Coimbatore District Court   வேலைவாய்ப்பு விவரம் : கோவை மாவட்ட நீதிமன்றத்தில் (Coimbatore District Court)  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (Coimbatore District Court Job Notifications) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dindigul District Court Recruitment for Various Posts

திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி, தமிழ்நாடு அடிப்படை பணி மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலை பணி ஆகியவற்றில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tirunelveli Court Job Notification for Various post

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பல்வேறு வேலை வாய்ப்புக்கான   அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் 28/04/2018 க்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். தகுதி என்பது 10 வது பாஸ்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us