TN Commercial Taxes Department Office Assistant Job -Sivakaasi

TamilNadu Commercial Taxes

Office Assistant Job Notification

Sivakaasi

வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு வணிக வரித்துறையில் (TN Commercial Taxes DepartmentTaxes Department Office Assistant ) உள்ள காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ( Office Assistant Job )  பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் :  12 

பணியிட பதவி பெயர் (Posts Name) : 
அலுவலக உதவியாளர் ( Office Assistant Job )

கல்வி தகுதி :

8th std. Pass
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :  (01.07.2018 அன்று )

அதிகபட்ச வயது

பொது பிரிவினர்- 30

BC/MBC- 32

SC/ST- 35

சம்பள விவரம் :

Rs.15700/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள் : 16.07.2018
கடைசி நாள் : 31.07.2018

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (By Sending Post )

துணை ஆணையர் ,
வணிக வரி வளாகம்
என்.ஜி.ஒ சாச்சியாபுரம்,
சிவகாசி மேற்கு,
சிவகாசி -624124.

பணியிடம்:

சிவகாசி(Sivakaasi) 

விண்ணப்ப கட்டணம் :  இல்லை 

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

APPLICATION FORM :  Download

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 

One thought on “TN Commercial Taxes Department Office Assistant Job -Sivakaasi

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us